இணையதளம் மூலம் அருணாசலேஸ்வரருக்கு நன்கொடை

செய்திகள்

இது குறித்து வங்கியின் வங்கித் தொழில் செயல்பாடுகளுக்கான தேசியத் தலைவர் ஏ.ராஜன் கூறியதாவது:

வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் முறை ஏற்கெனவே இருந்து வருகிறது. இந்த புதிய திட்டத்தில் பக்தர்கள் “நெட் பேங்கிங்’ மூலம் நன்கொடையை செலுத்தலாம்.

எந்த தேவைக்காக நன்கொடை அளிக்கின்றனர் என்ற தகவலை இணையதளத்தில் பதிவு செய்து, நன்கொடையை செலுத்த வேண்டும் என்றார் அவர்.

Leave a Reply