ஏப்ரல் 15-ல் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில் விஷூ கனி தரிசனம்

செய்திகள்

மாலை 6.30 மணிக்கு தீபராதனையும் அதனை தொடர்ந்து பத்மஸ்ரீ கலா மண்டலம்

ஷேமாவதியின் குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறுவதாக கோயிலின்

நிர்வாக அதிகாரி அனிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவலுக்கு தொலைபேசி: 044- 28171197, 28172197

Leave a Reply