சென்னை குரோம்பேட்டையில் ஸ்ரீ ராம நவமி ஜனனோத்ஸவம்

செய்திகள்

40-ம் ஆண்டு நவமி விழா ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி, வால்மீகி ராமாயண மூலபாராயணம், உபன்யாசம், இன்னிசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.

நிறைவாக ஏப்ரல் 24-ம் தேதி பாகவத சம்பிரதாயப்படி சீதா கல்யாண உற்சவமும் மறுநாள் ஆஞ்சநேய உற்சவமும் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு: 98412 84637.

Leave a Reply