சங்கரன்கோவில் கோயிலில் 5,008 திருவிளக்கு பூஜை

செய்திகள்

வழக்கமாக சண்முகர் சன்னதியில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறும். 5,008 திருவிளக்கு பூஜை என்பதால், அம்மன், சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயணர்சன்னதிகள், கோயில் உள்பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் விளக்கேற்றப்பட்டன. பூஜையைக் காண திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.

News: 74000" target="_blank">https://www.dinamani.com/edition/Story.aspx?artid=374000

Leave a Reply