மானாமதுரை தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் வருஷாபிஷேக விழா

செய்திகள்

இதையொட்டி கோயிலில் கலசங்களில் புனிதநீர் நிரப்பி யாகம் வளர்க்கப்பட்டு, கலசாபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதன் பின் கலசங்களிலிருந்த புனிதநீர் ஐயப்பனுக்கு ஊற்றி அபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்னர் சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், பலவகை தீபாராதனைகள் நடைபெற்றன. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக் கமிட்டியினர் செய்திருந்தனர்.

News: https://www.dinamani.com/edition/Story.aspx?artid=373768

Leave a Reply