புரசை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் திருமலை பூஜை

செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை நாளில் திருமலையில் நடப்பதுபோல பூஜை, ஆராதனைகள் காலையில் தொடங்கி இரவுவரை நடைபெறும்.
அன்றைய தினம் நடைபெறவிருக்கும் அங்கப் பிரதட்சிணம், சுப்ரபாத சேவை, தோமாலை சேவை, சகஸ்ரநாம அர்ச்சனை, திருக்கல்யாண உத்சவம், துலாபாரம் செலுத்துதல் உள்ளிட்ட சேவைகளில் பக்தர்கள் பங்கேற்கலாம்.

மேலும் பக்தர்கள் கட்டணம் ஏதும் இன்றி முடி காணிக்கை செலுத்தலாம் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு: 044-4260 1121.

செய்தி: https://www.dinamani.com/edition/Story.aspx?artid=3 73520

Leave a Reply