அக்னிப் பிரவேஸ மஹாயாகம்

செய்திகள்

வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு அனுக்ஜை, விக்னேஷ்வர பூஜை, மஹா சங்கல்பம், கடஸ்தாபனம் நடந்தது.காலை 9 மணிக்கு லகுஸ்ரீ கணபதி ஹோமம், மற்றும் சகல தேவதா ஹோமங்கள், சுமங்கலி பூஜை, 102 கோதிர ஹோமம் நடந்தது.

12 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, ஸ்ரீகன்னிகா பூஜை, விசேஷ அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு ஸ்ரீ வாசவி அம்மன் அக்னி பிரவேஸம், மஹாதீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி ஆர்ய வைசிய சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்

Leave a Reply