தைப்பூசம்: பழனிக்கு சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு

செய்திகள்

அதன்படி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, காரைக்குடி, நத்தம், புதுக்கோட்டை, தேனி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து பழனிக்கு வரும் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் சுப்பையா தெரிவித்துள்ளார்.

Leave a Reply