மோகனூர் பெருமாள் கோயிலில் சத்ய நாராயண பூஜை

செய்திகள்

உரிக்கப்படாத தேங்காயின் மேல் பெயர்,ராசி,ஊர் ஆகியவற்றை எழுதி அதன் மேல் ஓட்டி வைத்து இதில் வழிபாடு செய்யப்படும். பின்னர் அந்தத் தேங்காயை பக்தர்கள் வாங்கிச் சென்று பூஜையில் வைத்து வழிபடுவர்.

இதில் கலந்து கொண்டால் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

சேலம்,நாமக்கல்,தருமபுரி,ஈரோடு,திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர். இதற்காக நாமக்கல் அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

Leave a Reply