கட்டண சேவையில் தனிநபர் அனுமதி: திருப்பதியில் இன்று முதல் அமல்

செய்திகள்

இதனை ஏற்று திருமலை திருப்பதி கோவில் நிர்வாகம் கட்டண சேவைகளில் தனிநபர்களை அனுமதிக்க முடிவு செய்தது. இந்த மாற்றங்கள் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன.

சேவைகள், தனிநபர் கலந்து கொள்வதற்கான கட்டண விவரம்:

வசந்த உற்சவம் ரூ. 300,ஆர்ஜித பிரம்மோற்சவம் ரூ.200,சகஸ்ர தீப அலங்காரம் ரூ.200,விசேஷ பூஜை ரூ.600, அஸ்டதால பாத பத்ம ஆராதனம் ரூ.1,250.

கல்யாண உற்சவம், அபிஷேகம், தோமால, அர்ச்சனை, ஊஞ்சல், வஸ்திர அலங்காரம் அலங்கார ஆகிய சேவைகளில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும்.

Leave a Reply