மனிதப்பிறவி: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்

– Advertisement –

– Advertisement –

நாம் எந்த உயர்ந்த லோகத்திற்குச் சென்றாலும்

க்ஷீணேபுண்யே மர்த்யலோகம் விசந்தி

என்று சொன்னதுபோல் புண்ணியங்கள் தீர்ந்தவுடன் மனிதர்களின் உலகிற்குத்தான் செல்ல வேண்டிவரும். ஆகவே நாம் நிலையற்ற பொருட்களிலிருந்து விடுபட்டு நிலையான பொருளை அடைவதற்கு பகவான் சக்தி கொடுத்திருக்கிறான்.

இதற்கு மனிதப் பிறவி என்பது மிகவும் ஏற்றதாகும். நாம் மனிதப் பிறவியை வீணடிக்கக் கூடாது. இது சாஸ்திரங்களுடைய முடிவு. இந்த ஞானத்தை உங்களுக்கு பகவான் அளிக்கட்டும்.

ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்

– Advertisement –

Leave a Reply