திருப்பரங்குன்றத்தில் கார்த்திகைத் திருவிழா கொடியேற்றம்

செய்திகள்

திருப்பரங்குன்றம், நவ. 13: மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினையொட்டி உற்சவர் சன்னதியிலிருந்து உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்துகொடிக் கம்பத்தில் காலை 8.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது.

செய்தி: https://dinamani.com/edition/story.aspx?artid=331549

Leave a Reply