தங்கவேல் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா

செய்திகள்

 

நவம்பர் 12-ம் தேதி வரை உற்சவம் நடைபெறும்.​ ​ இதனையொட்டி தினமும் காலையில் யாகசாலை பூஜையும்,​​ லட்சார்ச்சனை வைபவமும்,​​ ஆறுமுகப்+ பெருமானுக்கு ஒவ்வொரு முகத்துக்கு சகஸ்ரநாம அர்ச்சனைகளும் நடைபெறும்.

 

மாலையில் புலவர் திருவண்ணாமலை நடராஜன் பங்கேற்கும் கந்தபுராண தொடர் சொற்பொழிவுகள் நடைபெறும்.​ நவம்பர் 11-ல் சூரசம்ஹாரமும்,​​ 12-ல் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும்.​ ​ ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பழனியப்ப சிவகுமார் செய்துள்ளார்.
28299">https://www.dinamani.com/edition/story.aspx?artid=328299