திருப்பதி திருமலையில் 15 முதல் தெப்ப உற்சவம்

திருப்பதி, மார்ச் 8: திருப்பதி திருமலை கோவிலில் வருடந்தோறும் நடக்கும் 5 நாள் தெப்ப உற்சவம் வரும் மார்ச் 15 ஆம் தேதி முதல் மார்ச் 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க... திருப்பதி திருமலையில் 15 முதல் தெப்ப உற்சவம்

திருமலையில் திருமண மண்டபம் திறக்கப்படவுள்ளது!

திருப்பதி, மார்ச் 8: திருமலையில் திருமண மண்டபம் விரைவில் திறக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க... திருமலையில் திருமண மண்டபம் திறக்கப்படவுள்ளது!

திருமலைக்குச் செல்லும் இரண்டாவது சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

திருப்பதி, பிப்.11: திருப்பதியில் இருந்து திருமலைக்குச் செல்லும் இரண்டாவது சாலையில் பிப்.11 வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. திருப்பதியில் இருந்து திருமலைக்குச் செல்ல மலை அடிவாரமான அலிபிரியிலிருந்து வனப் பகுதியில் இரண்டு சாலைகள் உள்ளன. இதில் ஒரு சாலை வாகனங்கள் திருமலையில் இருந்து இறங்குவதற்கும், இரண்டாவது சாலை திருமலை மீது வாகனங்கள் ஏறுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் படிக்க... திருமலைக்குச் செல்லும் இரண்டாவது சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்: கோலாகல தொடக்கம்

திருப்பதி,அக்.6: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கோலாகலமாக தொடங்க உள்ளது. 8ஆம் தேதி தொடங்கி 16 வரை இந்த விழா நடக்க உள்ளது.

மேலும் படிக்க... திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்: கோலாகல தொடக்கம்

தை-கோவில் விசேஷங்கள்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில்:- தை-1: அயனதீர்த்தம், தை-6: தைப்பூசம், தை-7: சௌந்திரசபா நடனம், தை-8: தெப்போற்ஸவம், விருஷபாரூட தரிசனம், தை-17: பவித்ர தீப உற்ஸவாரம்பம், தை-19: பவித்ர தீபம், விருஷபாரூட தரிசனம், தை-26: மாசி…

மேலும் படிக்க... தை-கோவில் விசேஷங்கள்
error: Content is protected !!