திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ளது ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில். இக்கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க... திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

திருமலையில் ஹனுமன் ஜயந்தி

திருப்பதி, மே 27: திருமலை திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பில் ஹனுமன் ஜயந்தி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மேலும் படிக்க... திருமலையில் ஹனுமன் ஜயந்தி

திருமலையில் மே 27-ல் ஹனுமன் ஜயந்தி விழா

திருப்பதி, மே 23: திருமலை திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பில் மே 27-ல் ஹனுமன் ஜயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி திருமலையில் உள்ள பேடி ஆஞ்சநேயர் கோவிலும், வனப்பகுதியில் இறங்கு வழிச்…

மேலும் படிக்க... திருமலையில் மே 27-ல் ஹனுமன் ஜயந்தி விழா

திருமலையில் ஒட்டுமொத்தமாக பதிவு செய்த கட்டண சேவை டிக்கெட்டுகள் ரத்து

திருப்பதி,மே 23: திருமலையில் கட்டண சேவைகளில் கலந்து கொள்ள அதிக எண்ணிக்கையில் ஒட்டு மொத்தமாக (பல்க் புக்கிங்) பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்வதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க... திருமலையில் ஒட்டுமொத்தமாக பதிவு செய்த கட்டண சேவை டிக்கெட்டுகள் ரத்து

சீனிவாசமங்காபுரம் கல்யாண வேங்கடேஸ்வரர் : பிரம்மோற்ஸவம்

திருப்பதி,மே 22: திருப்பதி சீனிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் 3 நாள் வசந்த உற்சவ விழா சனிக்கிழமை தொடங்கியது.முதல் நாள் மதியம் 2 மணிக்கு மலையப்ப சுவாமி, ஸ்ரீ தேவி மற்றும்…

மேலும் படிக்க... சீனிவாசமங்காபுரம் கல்யாண வேங்கடேஸ்வரர் : பிரம்மோற்ஸவம்

நாளை வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம், மே 19: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பெருமாள் யாளி வாகனத்தில் வீதியுலா வந்தார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் மே 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மேலும் படிக்க... நாளை வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

திருமலை கோவிலில் பசுக்களை தானமாகப் பெறுவது நிறுத்தம்

திருப்பதி,மே 19: திருமலை திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மாட்டுப் பண்ணையில் பசுக்களைத் தானமாகப் பெறுவது தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க... திருமலை கோவிலில் பசுக்களை தானமாகப் பெறுவது நிறுத்தம்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

சபரிமலை, மே 19: சபரிமலை அருள்மிகு ஐயப்பன் கோயிலில் வைகாசி மாத பூஜைகள் வியாழக்கிழமை இரவு நிறைவு செய்யப்பட்டு, நடை அடைக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயில் வைகாசி மாத பூஜைக்கு கடந்த 14-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. மே 15-ம் தேதி முதல் பூஜைகள், நெய் அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.

மேலும் படிக்க... சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

“ராமேசுவரம் கோயிலை மேம்படுத்த வேண்டும்’

ராமேசுவரம், மே 18: ராமேசுவரம் கோயில் தொழிற்சாலையாக மாறி விடாமல், பக்தர்கள் தரிசனம் செய்யும் கூடமாக மாற வேண்டும் என பாஜக தேசிய குழு உறுப்பினர் கே.முரளீதரன் புதன்கிழமை கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

மேலும் படிக்க... “ராமேசுவரம் கோயிலை மேம்படுத்த வேண்டும்’

திருமலையில் கட்டண சேவைகளில் கலந்து கொள்ள வழிமுறைகள்

திருப்பதி,மே 18: திருமலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை பக்தர்கள் இலவச தரிசனம், திவ்ய தரிசனம் மற்றும் ரூ. 300 செலுத்தும் சிறப்பு நுழைவு தரிசனம் ஆகிய வழிகளில் வழிபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க... திருமலையில் கட்டண சேவைகளில் கலந்து கொள்ள வழிமுறைகள்
error: Content is protected !!