வீட்டில் செல்வம் கொழிக்க நீங்கள் செய்ய வேண்டியது…

ஸ்தோத்திரங்கள்

குபேர சக்கரம் கோலம் போட்டு அதில் உள்ள எண்ணிக்கை  மீது மஞ்சள் தூள் போட்டு ஒரு ரூபாய் நாணயம் வைத்து குறிப்பிட்ட ஸ்லோகத்தை சொல்லி தீபமேற்றி நமஸ்காரம் செய்தால் குபேரனுடைய அருள் கிடைக்கும்.

 

ஓம் குபேராய நமஹ

ஓம்  யக்ஷாய குபேராய வைஸ்ரவணாய

தனதான்யாதிபதயே தன தான்ய ஸ்ம்ருத்திமே

தேஹி தாபய ஸ்வாஹா

Leave a Reply