தை மாத குருபூஜைகள்

விழாக்கள் விசேஷங்கள்

தை மாத குருபூஜை திருநட்சத்திரங்கள்

தை-3: மிருகசீர்ஷம்- கண்ணப்ப நாயனார்
தை-4: திருவாதிரை- அறிவாட்ட நாயனார்
தை-10: உத்திரம்- சண்டேஸ்வர நாயனார்
தை-13: விசாகம்- திருநீலகண்ட நாயனார்
தை-22: சதயம்- அப்பூதி நாயனார்
தை-25: ரேவதி- கலிகம்ப நாயனார்; ஹரதத்த சிவாசாரியார்
தை-26: அசுவதி- ஸ்ரீநமசிவாய மூர்த்திகள்

Leave a Reply