ஆன்மீகக் கவிதை 01

செய்திகள்

வித்தில் எண்ணெயும்

பாலில் வெண்ணெயும்

மரத்தின் மறை நெருப்புமாய்

மனிதனுள் ஒளியாய்

கடவுள்…

பூ மனத்தால்

புனித தவத்தால்

தன்னுள் உணரலாம்

தன்னிகரற்றவனை.

ஆன்ம தவத்தால்

அறியலாம் அவனை…

Leave a Reply