திருவட்டார் கோயில் பங்குனித் திருவிழா

செய்திகள்

இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா மற்றும் பங்குனித் திருவிழா என இருபெரும் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.

பங்குனித் திருவிழாவையொட்டி, அதிகாலை முதல் பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து காலை 9 மணிக்கு மாத்தூர் மடத்தைச் சேர்ந்த தந்திரி சங்கரநாராயணகுரு தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது.

விழா இம்மாதம் 17-ம் தேதி நிறைவடைகிறது.

விழா நாள்களில் தினமும் கோயிலில் சிறப்புப் பூஜைகளும், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. நிறைவுநாளில், சுவாமிக்கு ஆராட்டு நடத்தப்படுகிறது.

Leave a Reply