ஜலகண்டேஸ்வரர் கோயில் பிரமோற்சவ விழா ஏப்ரல் 5ம் தேதி தொடக்கம்

செய்திகள்

 

/latestnews_vellore_temple2a.JPG" border="0" width="250" height="291" />

இந்த விழா ஏப்ரல் 19 ஆம் தேதிவரை 15 நாள்கள் நடைபெறுகிறது.

ஏப்ரல் 5-ம் தேதி கிராம தேவதை செல்லியம்மன் உற்சவம்,

6-ம் தேதி விநாயகர் உற்சவம்,

7-ம் தேதி கொடியேற்றம்,

8-ம் தேதி விநாயகர் ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடு,

மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு,

11-ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

18-ம் தேதி விடையாற்றி உற்சவம்,

19-ம் தேதி உற்சவசாந்தி அபிஷேகம் நடைபெறும்.

 

Leave a Reply