திருமலையில் ரத சப்தமி: ஏழு வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளல்

செய்திகள்

ஏழு வாகனங்களில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி முதலில் கோயிலின் நான்கு மாட வீதிகளிலும் எழுந்தருளினார்.
ஒவ்வொரு வாகன உற்ஸவத்தின் முன்பும் கோலாட்டம், நடனம், வாத்தியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சூர்ய பிரபை வாகனத்தைத் தொடர்ந்து கருட வாகனம், சிறிய சேஷ வாகனம், கல்ப விருட்ச வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் இரவு 9 மணி வரை மலையப்ப சுவாமி மாட வீதியில் எழுந்தருளினார்.

Leave a Reply