அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு!

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

அறந்தாங்கி : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வருப ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

இந்த சிறப்பு வழிபாட்டுக்கு வந்த பக்தர்களை கரோனா முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு காரணமாக கோயில் முன்பாக வளாகத்தின் நுழைவு வாயிலில் மாஸ்க் வழங்கி சானிடைசர் வழங்கி தெர்மல் பரிசோதனைக்கு பின்னரே வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டனர்.

x1024.jpeg" alt="" class="wp-image-2715"/>

வழிபாட்டில் பக்தர்கள் சமுக இடைவெளியுடன் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ரவிக்குமார் செய்தார்.

Leave a Reply