பௌர்ணமி பூஜை

அம்பிகை ஆலயம்

Ravichandran N

புத்து கோயிலில் பௌர்ணமி பூஜை..

விருதுநகர்

  • விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கணக்கணேந்தல் கிராமத்தில் பௌர்ணமி பூஜை புத்துக் கோயிலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
    ராகு..கேது பெயர்ச்சியொட்டி, ஏராளமான பக்தர்கள் புத்து நாகம்மாவை வலம் வந்து வழிபட்டனர்.
    கோயிலின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Email

Leave a Reply