குரு பக்தி: ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிக கட்டுரைகள்

bharathi theerthar
bharathi theerthar
bharathi theerthar

நம் முன்னோர்கள் நமக்கு உபதேசங்களைக் கொடுத்தார்கள். அப்பேற்பட்ட உபதேசங்களில் குருபக்தி என்பது மிகவும் அவசியம்.

அதேபோல் பகவத்பாத சங்கரரும்கூட குரு பாதத்திலே அதிக பக்தியை வைத்திருந்தார். “நீ குரு பாதத்திலே அதிக பக்தியை வைத்துக்கொள். நீ ஸம்ஸார ஸாகரத்திலேயிருந்து விடுபட்டு முக்தனாக ஆகிவிடலாம்” என்று உபதேசித்தார்.

அப்பேற்பட்ட குருபக்தி நமக்கு சந்தோஷகரமான விஷயம். இந்த குருபக்தி மேலும் வளர்ந்து, அதனால் எல்லோரும் சிரேயஸ்ஸை அடைய வேண்டும்

குரு பக்தி: ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply