பி.என்.பாளையத்தில் 3 கோயில்களில் இன்று கும்பாபிஷேகம்

செய்திகள்

கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை முதல் யாகசாலை பூஜைகள், ஹோமங்கள், சிறப்பு மகா பூரணாஹூதி மற்றும் தீபாராதனை நடந்தேறி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணிக்கு ஸ்ரீ முத்துவிநாயகர் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கும், 9.45 மணிக்கு ஸ்ரீ அரசிலையம்மனுக்கும், 10.10 மணிக்கு ஸ்ரீ கெங்கையம்மன் கோயிலுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பெருமாள்நாயக்கன்பாளையம் கிராம மக்கள் செய்துள்ளனர்.

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து இரவு சுவாமி வீதி உலா நடைபெறும்.

Leave a Reply