குரோம்பேட்டையில் ராகவேந்திர பிருந்தாவன பிரதிஷ்டை

செய்திகள்

மாத்வசேவா அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ ராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவனமும், ஸ்ரீ நரசிம்மர், ஆஞ்சநேயர் சந்நிதிகளும் கட்டப்பட்டுள்ளன.

இதற்கான பிராணபிரதிஷ்டாபன கும்பாபிஷேகம் வியாசராஜ மடத்தின் பீடாதிபதி வித்யாமனோஹர தீர்த்தசுவாமிகள் முன்னிலையில், நண்பகல் 12.15 மணிக்கு மேல் நடைபெறும்.

பூர்வாங்க பூஜை, ஹோமங்கள் மே 4-ம் தேதி தொடங்கும்.

மேலும் விவரங்களுக்கு அறக்கட்டளையின் நிர்வாகி ஸ்ரீதரனை 99628 43593 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply