பங்களிப்பை நல்குங்கள்…

செய்திகள்

ஹிந்து மதத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளின் ஆன்மிகத் தகவல்களை ஒருங்கிணைத்துத் தரும் முயற்சி இது. தமிழகத்தில் பிறந்த ஆதிசங்கரராலும், ஸ்ரீராமானுஜராலும், ஸ்ரீராகவேந்திரராலும் தென்னகத்தில் பிறந்த மத்வராலும்தான் இந்திய நாடு முழுமைக்குமே இந்து மதம் தழைத்துப் பரவுவதற்கு வழி கிடைத்தது. தமிழகத்திலும், தென்னகத்திலும் உள்ளது போன்ற ஆன்மிக கலைப் பொக்கிஷங்களை, கோயில்களை வேறு எங்கும் காண முடியாது. காலத்தால் முற்பட தமிழ் மொழியைப் போன்றே, இந்த மண்ணின் பாரம்பரியம் மிக்க ஆன்மிகமும் சமயங்களும் பழைமையானவை. எனவே தமிழகம்தான் ஆன்மிகத்துக்கு முன்னோடி. இந்த வகையில் பிரபந்தம் தளத்துக்கு உங்கள் ஆன்மிகப் படைப்புகளை அளித்து, உங்கள் பங்களிப்பைச் செய்யுங்கள̷் 0;

Leave a Reply