பாபங்கள் அழிய..: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்

எப்போதும் பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும். பகவானுடைய ஏதோ ஒரு உருவத்தை – இராமருடையதோ, கிருஷ்ணருடையதோ அல்லது தேவியினுடைய உருவத்தையோ – ஏதாவது ஒரு உருவத்தை மனதில் வைத்துக் கொண்டு தியானம் செய்ய வேண்டும்.

தியானம் செய்யும்போதும் பகவான் நாமாவைச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். அப்போது நிச்சயமாக நமது பாபங்கள் அழிந்துவிடும்

ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்

பாபங்கள் அழிய..: ஆச்சார்யாள் அருளுரை! News First Appeared in Dhinasari

Leave a Reply