திருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் கோயில் தை ரதசப்தமி விழா முக்கிய நாட்கள்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவாவடுதுறை ஸ்ரீ ஒப்பிலாமுலையம்மை உடனாய ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் #தைரதசப்தமிப்_பெருவிழா – 2021

#முக்கிய_திருநாட்கள்

10.01.2021 – #திருமாளிகைதேவர்_உற்சவம்

11.01.2021 – #துவஜாரோஹணம் (திருக்கொடியேற்றம்)

12.01.2021 – #திருமூலர்உற்சவம் திருமூலதேவ நாயனார் பஞ்ச மூர்த்திகளுடன் திருவுலாக் கொண்டருளியபின் சுவாமி சந்நிதியில் #திருமூலர்சரித்திரம்திருமந்திரவிசேடங்கள்குறித்தஐதீக_விழா

15.01.2021 – #திருஞானசம்பந்தர்_உற்சவம் காலை திருஞானசம்பந்தப் பெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் பல்லக்கில் திருவுலாக் கொண்டருளியபின் இறைவன் சந்நிதியில் திருப்பதிகம் ஓதுதல்.

#திருஞானசம்பந்தப்பெருமான்பொன்உலவாக்கிழிபெறும்_காட்சி மாலை ஸ்ரீ புத்திர தியாகராஜப் பெருமான் அஜபா நடனத்துடன்

#வசந்தமண்டபத்திற்குஎழுந்தருளல் இரவு அம்பிகை தாம் பெற்ற பசு வடிவத்தை நீக்கியருள வேண்டி ஸ்ரீ கோமுக்தீஸ்வரரை பூஜித்தல். ரிஷப வாகன காட்சி. #சகோபுரம்_கொண்டருளல்

19.01.2021 – #திருத்தேரோட்டம்

20.01.2021 – காலை #ரதசப்தமிதீர்த்தவாரி மாலை ஸ்ரீ புத்திர தியாகராஜ சுவாமி #திருபந்தர்_காட்சி இரவு #துவஜாஅவரோஹணம்

Leave a Reply