ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமானுஜர் அவதார மஹோத்ஸவம்

செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர், மே 3: ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி தேவஸ்தானத்தில் ஏப்ரல் 27 முதல் ஸ்ரீராமானுஜர் அவதார உற்ஸவம் நடைபெற்று வருகிறது.

மே 3 – இன்று வெள்ளை சாத்துப்படி குதிரை வாகனம் கூரேச விஜயம் சேவை;

5ல் திருமந்திரார்த்தம் சேவை;

6ல் திருத்தேர் உலா;

7ல் ராமானுஜரின் அவதாரத் திருநாளன்று தொட்டில் சேவை;

8ல் கந்தபொடி சேவை நடைபெறுகிறது.

கடைசி இருதின உற்சவங்களை வைசியகுள பேரி செட்டிமார் ஆயிரவர்களின் ஸ்ரீபெரும்புதூர் உடையவர் சாற்றுமுறை தர்ம நிறுவனம் உபயதாரர்களாக இருந்து நடத்தி வைக்கின்றனர்.

Leave a Reply