ஏப்ரல் 21-ல் திருநீர்மலை பெருமாள் கோவில் குடமுழுக்கு

செய்திகள்

ஏப்ரல் 21 ம் தேதி காலை 8-30 மணியளவில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இரவு உற்சவர் திருவீதியுலா நடைபெறுகிறது. மேலும் தகவல்களுக்கு 044-22385484, 9282125428 என்ற தொலைபேசி எண்களில் ஆலய நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply