சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் சித்திரைத் திருவிழா: யானை பிடிமண் எடுத்தது

செய்திகள்

அப்போது அவர்களுக்கு சுவாமி காட்சிக் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 7-ம் திருநாளான 14-ம் தேதி இரவு நடராஜர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி சிவப்பு சாத்தி பிரம்மாம்ச தரிசனத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

நள்ளிரவு 12 மணிக்கு வெள்ளி சாத்தி ருத்ராம்ச தரிசனத்துடனும்,மறுநாள் 15-ம் தேதி காலை 6 மணிக்கு பச்சை சாத்தி விஷ்ணுவாம்ச தரிசனத்துடனும் நடராஜர் காட்சி தருகிறார். 9-ம் தேதி சுவாமி,அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வீதியுலா வரும் தேரோட்டம் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Leave a Reply