தை மாத ஆலய விழாக்கள்

விழாக்கள் விசேஷங்கள்

தை-5: திருநெல்வேலி கரியமாணிக்கப் பெருமாள் வருஷாபிஷேகம்,
தை-10: திருவையாறு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் ஆராதனை
திருநெல்வேலி டவுன் ஸ்ரீலக்ஷ்மி நரசிங்கப் பெருமாள் வருஷாபிஷேகம், புஷ்பாஞ்சலி,
தை-19: திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பவித்ர தீபம்
தை-24: திருநெல்வேலி சாலைக்குமார ஸ்வாமி கோவில் வருஷாபிஷேகம்
தை-26: திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமண்ய ஸ்வாமி கோவிலில் மாசி உற்ஸவ ஆரம்பம்
தென்காசி-பாவூர்சத்திரம் வென்னிமலை ஸ்ரீசுப்ரமண்ய ஸ்வாமி கோவிலில் மாசி உற்ஸவ ஆரம்பம்
தை-27: நெல்லை அருகன்குளம் மேலூர் அருள்மிகு எட்டெழுத்துப் பெருமாள் தருமப்பதி வருஷாபிஷேகம்,
தை-28: சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்மன் தெப்ப உற்ஸவம்

Leave a Reply