அட்ட வீரட்டானம் குறித்த துதி

இது சிவபெருமானின் எட்டு வீரட்டானத் தலங்கள் குறித்த ஒரு துதி. இதைப் பயில்பவர்களுக்கு அனைத்து விதமான் நன்மைகளும் கைகூடும் என்பது பெரியோர் வாக்கு. அந்தத் துதி …

மேலும் படிக்க... அட்ட வீரட்டானம் குறித்த துதி

பெரியவாச்சான் பிள்ளையின் பாசுரப்படி சுந்தர காண்டம்

ஆவணி கிருஷ்ணாஷ்டமி கூடிய ரோஹிணியில் தோன்றிய வைணவப் பெரியார் பெரியவாச்சான் பிள்ளை.

” வியாக்யான சக்கரவர்த்தி ” என்று போற்றப்படும் இப் பெரியார், தமிழ் மறை என்று சிறப்பித்து கூறப்படும்  நாலாயிரத் திவ்யபிரபந்ததிற்கு முதன் முதலாக உரை எழுதியவர் !

மேலும் படிக்க... பெரியவாச்சான் பிள்ளையின் பாசுரப்படி சுந்தர காண்டம்

ஸ்ரீ கணேச அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம்

11.09.2010  விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, எல்லோரும் பூஜை செய்ய வசதியாக, ஸ்ரீவிநாயக அஷ்டோத்திர சத நாமாவளியை இங்கே தருகிறோம்…

மேலும் படிக்க... ஸ்ரீ கணேச அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம்

ஸ்ரீசுதர்சனர் மகிமை :: பலன் தரும் சுலோகங்கள்

ஸ்ரீமன் நாராயணனே சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களை செய்துவருவது யாவரும் அறிந்ததே. மகாவிஷ்ணுவின் கரங்களில் ஒன்றிலே காணப்படும் சுதர்சன சக்கர ஆயுதத்தில் உறையும் தேவனே ஸ்ரீசுதர்சனராகும். மகாவிஷ்ணுவுக்கு துஷ்ட நிக்ரகத்துக்கு ஆயுதப் படை அத்தியாவசியம். ஆயுதங்களில் ராஜனாக இருப்பது சுதர்சனம். சுதர்சனர் உக்கிர வடிவினர். மகாவிஷ்ணுவின் சக்கர சக்தியை சக்கரத்தாழ்வார் என்றும் சிறப்பாகக் கூறுவார்கள். நாராயணனே சக்கர ரூபமாக உள்ளார் என்பது ஸம்ஹிதை.

மேலும் படிக்க... ஸ்ரீசுதர்சனர் மகிமை :: பலன் தரும் சுலோகங்கள்

ஸ்ரீ சுதர்ஸன அஷ்டகம்

ஸ்ரீ ஸ்வாமி தேசிகர் அருளிய

ஸ்ரீஸுதர்சந அஷ்டகம்

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய:
கவிதார்கிக கேஸரி|
வேதாந்தாசார்ய வர்யோமே
ஸந்திதத்தாம் ஸதா ஹ்ருதி||

மேலும் படிக்க... ஸ்ரீ சுதர்ஸன அஷ்டகம்

காசீ ஸ்ரீ அன்னபூரணி ஸ்துதி (தமிழில்)

வழக்கமாக அன்னபூரணாஷ்டகம் சொல்வது போல் ராக நயத்துடன் சொல்வதற்கு ஏற்ற வகையில் இது இருக்காது. காரணம், முழு நீள சம்ஸ்கிருத பதங்களை, பொருள் வரும் வகையில் பிரித்துக் கொடுத்துள்ளேன். உதாரணத்துக்கு… ஹேமாம்பராடம்பரீ = ஹேம + அம்பர+ ஆடம்பரீ ; சந்த்ரார்காக்னி = சந்த்ர+அர்க+அக்னி… என்பதாக! இப்படித் தருவதற்கு, சம்ஸ்கிருத பண்டிதர்கள் என்னை மன்னிப்பார்களாக!

மேலும் படிக்க... காசீ ஸ்ரீ அன்னபூரணி ஸ்துதி (தமிழில்)

Dakshinamurthy Sthothram

வியாழக்கிழமைகளில் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை தரிசித்துவரச் சொல்லியிருப்பார் ஜோதிடர். அதனால், கொண்டக்கடலை மாலையும் மஞ்சள் வஸ்திரமுமாக ஏதாவது சிவன் கோயிலுக்குச் செல்லும்போது, நீங்கள் சொல்வதற்காக , பாரம்பரியமாகச் சொல்லப்பட்டுவரும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம் உங்களுக்காக…

மேலும் படிக்க... Dakshinamurthy Sthothram

சூரியாஷ்டகம் Sri Suryashtakam

Sri Surya bhagavan

கவிதை பாணியில் விளக்கம் தர முயன்றேன். ஆனால் சாதாரண நடையில் இதன் அர்த்தமே அழகாக அமைந்துவிட அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்.  சில சம்ஸ்க்ருத பதங்களை பொருள் வரும் வகையில் பிரித்துத் தந்திருக்கிறேன். சாதாரணமாகப் படித்தாலே புரிந்துகொள்ளும் வகையில்.
கண்கண்ட தெய்வம் என போற்றும் சூரியபகவானைப் போற்றி அமைந்த இந்த அஷ்டகம் நல்லன எல்லாம் அருளும். மன நிம்மதி அளிக்கும். பலன் பெற இறையருள் துணை செய்யட்டும்.

ஸ்ரீகிருஷ்ண அஷ்டோத்திரம் – தமிழில் !

கோயில்களில்… அர்ச்சனைத் தட்டை பக்தர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு, அங்கேயே சங்கல்பமும் செய்து, கருவறையின் உள் சென்று, துளஸி அல்லது பூக்களால் ஓர் அர்ச்சகர் அஷ்டோத்திர அர்ச்சனை செய்வது என்பது பழகிய நடைமுறை. ஆனால், நகரங்களில் உள்ள பெரும்பாலான பெரிய கோவில்களில் கூட்ட நெரிசல்… கிராமத்துக் கோயில்கள் பலவற்றிலோ, முறையான பயிற்சி பெறாத அர்ச்சகர்கள்…

மேலும் படிக்க... ஸ்ரீகிருஷ்ண அஷ்டோத்திரம் – தமிழில் !
error: Content is protected !!