கர வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

மேலும் படிக்க... கர வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் எண்கணித ஜோதிடம்

Numerologyஎண் கணிதம் என்பதும், பெயரியல் என்பதும் இன்று பெரும்பாலான மக்களின் மனங்களில் ஆக்கிரமித்துக் கொண்டு எதிர்காலத்தை எதிர்நோக்கும் கலையாக வளர்ந்துள்ளது. எண்ணியல் மூலம் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுவிடலாம் என்று பலர் நம்புகிறார்கள். ஜோதிடத்தின் ஒரு வகையாகவும் இன்று உரு பெற்றிருக்கும் எண்ணியல் விஞ்ஞானத்தின் ஒரு பகுதியை இங்கே வாசகர்கள் படிக்கப் போகிறீர்கள். இதன் மூலம், பெயரை அமைத்துக்கொள்வது, அதிர்ஷ்டப் பெயரை அமைக்கும் விதம், பெயர் எண் அதிர்ஷ்டம் அமையும் விதம், எண்ணியல் விஞ்ஞானத்தின் பலன் என்ன என்பதைப் பற்றி இங்கே காணலாம்…

மேலும் படிக்க... அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் எண்கணித ஜோதிடம்

இந்த வார ராசி பலன்கள் : 2011 அக்டோபர் 21 முதல் அக்டோபர் 27 வரை

இந்த வார ராசி பலன்கள் :: 2011 – அக்டோபர் 21 முதல் அக்டோபர் 27 வரை…(பன்னிரண்டு ராசிகளுக்கும்)

மேலும் படிக்க... இந்த வார ராசி பலன்கள் : 2011 அக்டோபர் 21 முதல் அக்டோபர் 27 வரை

2011- ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்

2011 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்

ஆங்கிலப் புத்தாண்டான 2011ஆம் வருடம்,​​ விசாக நட்சத்திரம்,​​ 4ஆம் பாதம்,​​ விருச்சிக ராசி,​​ கன்னி லக்னத்தில் பிறக்கிறது. ​​ ​ ​ ​ இந்த ஆங்கிலப் புத்தாண்டு,​​ சனிக் கிழமையன்று,​​ பிரதோஷ தினத்தில் பிறக்கிறது.​ அன்று ‘சனிப் பிரதோஷம்’ என்பது கூடுதல் சிறப்பு.​ பரமேஸ்வரன் விஷம் அருந்திய நாள் சனிக் கிழமை.​ அவர் ஆனந்தத் தாண்டவம் ஆடியது திரயோதசி நாளாகும்.​ இரண்டும் சேர்ந்து வருவதுதான் ‘சனி மகா பிரதோஷம்.’

மேலும் படிக்க... 2011- ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்

குருபெயர்ச்சி பலன்கள் 2010

குருபெயர்ச்சி பலன்கள் 2010 – 2011

குரு பகவான் இந்த விக்ருதி ஆண்டு, கார்த்திகை மாதம், 20ஆம் தேதி (06.12.2010), திங்கள் கிழமை, காலை 9.06 மணிக்கு கால புருஷ ராசிக்கு லாப ஸ்தானமான கும்ப ராசியிலிருந்து கால புருஷ ராசிக்கு அயன, சயன, விரய, மோட்ச ஸ்தானமாகிய “மீன’ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இங்கு 5 மாதம் சஞ்சரிக்கும் குரு பகவான், “கர’ வருடம், சித்திரை மாதம், 25ஆம் தேதி (08.5.2011), ஞாயிற்றுக் கிழமை, பிற்பகல் 02.14 மணிக்கு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

மேலும் படிக்க... குருபெயர்ச்சி பலன்கள் 2010
error: Content is protected !!