Varalakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை

ஸ்ரீலக்ஷ்மி

மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் வரலக்ஷ்மி நமஸ்துப்யம் க்ருதியில் வரம் பல அருளும் வரலட்சுமி விரதத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார்.

வரலட்சுமி விரதத்துக்கு என்று  புராணக் கதைகள் பல உண்டு.

அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளானாள் தேவர் உலகின் கண தேவதியான சித்ரநேமி. இவள் ஒரு முறை அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டாள். அவர்களிடம் அதுகுறித்து கேட்டாள். அவர்கள் சித்ரநேமிக்கு வர விரதத்தின் பலனைக் கூறினர். அதனை அவளும் அனுஷ்டித்தாள்.  சாப விமோசனம் பெற்றாள்.

மேலும் படிக்க... Varalakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை

அட்ட வீரட்டானம் குறித்த துதி

இது சிவபெருமானின் எட்டு வீரட்டானத் தலங்கள் குறித்த ஒரு துதி. இதைப் பயில்பவர்களுக்கு அனைத்து விதமான் நன்மைகளும் கைகூடும் என்பது பெரியோர் வாக்கு. அந்தத் துதி …

மேலும் படிக்க... அட்ட வீரட்டானம் குறித்த துதி

பெரியவாச்சான் பிள்ளையின் பாசுரப்படி சுந்தர காண்டம்

ஆவணி கிருஷ்ணாஷ்டமி கூடிய ரோஹிணியில் தோன்றிய வைணவப் பெரியார் பெரியவாச்சான் பிள்ளை.

” வியாக்யான சக்கரவர்த்தி ” என்று போற்றப்படும் இப் பெரியார், தமிழ் மறை என்று சிறப்பித்து கூறப்படும்  நாலாயிரத் திவ்யபிரபந்ததிற்கு முதன் முதலாக உரை எழுதியவர் !

மேலும் படிக்க... பெரியவாச்சான் பிள்ளையின் பாசுரப்படி சுந்தர காண்டம்

கோபூஜை – பசுவை பூஜிப்பது ஏன்?

நாம் சில வீடுகளுக்குப் போகும்போது பசுவின் இந்தப் படத்தை பூஜிக்கத் தகுந்ததாக மாட்டி வைத்திருப்பதைப் பார்க்கலாம். அது என்ன பசுவின் உடலில் இத்தனை தெய்வங்களின் படங்களை வரைந்திருக்கிறார்கள் என்றெல்லாம் தோன்றும்.

காரணம்,பசு தெய்வாம்சம் பொருந்தியது. ‘கவாம் அங்கேஷு திஷ்டந்தி புவநாநி சதுர்தச’ என்பது புராணத்தில் கூறப்பட்ட வாக்கு. பசுவின் அங்கங்களில் ஈரேழு பதினாலு உலகங்களும் அடங்கியிருக்கின்றன என்பது இதன் பொருள்.

மேலும் படிக்க... கோபூஜை – பசுவை பூஜிப்பது ஏன்?

ஸ்ரீ கணேச அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம்

11.09.2010  விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, எல்லோரும் பூஜை செய்ய வசதியாக, ஸ்ரீவிநாயக அஷ்டோத்திர சத நாமாவளியை இங்கே தருகிறோம்…

மேலும் படிக்க... ஸ்ரீ கணேச அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம்

ஸ்ரீசுதர்சனர் மகிமை :: பலன் தரும் சுலோகங்கள்

ஸ்ரீமன் நாராயணனே சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களை செய்துவருவது யாவரும் அறிந்ததே. மகாவிஷ்ணுவின் கரங்களில் ஒன்றிலே காணப்படும் சுதர்சன சக்கர ஆயுதத்தில் உறையும் தேவனே ஸ்ரீசுதர்சனராகும். மகாவிஷ்ணுவுக்கு துஷ்ட நிக்ரகத்துக்கு ஆயுதப் படை அத்தியாவசியம். ஆயுதங்களில் ராஜனாக இருப்பது சுதர்சனம். சுதர்சனர் உக்கிர வடிவினர். மகாவிஷ்ணுவின் சக்கர சக்தியை சக்கரத்தாழ்வார் என்றும் சிறப்பாகக் கூறுவார்கள். நாராயணனே சக்கர ரூபமாக உள்ளார் என்பது ஸம்ஹிதை.

மேலும் படிக்க... ஸ்ரீசுதர்சனர் மகிமை :: பலன் தரும் சுலோகங்கள்

ஸ்ரீ சுதர்ஸன அஷ்டகம்

ஸ்ரீ ஸ்வாமி தேசிகர் அருளிய

ஸ்ரீஸுதர்சந அஷ்டகம்

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய:
கவிதார்கிக கேஸரி|
வேதாந்தாசார்ய வர்யோமே
ஸந்திதத்தாம் ஸதா ஹ்ருதி||

மேலும் படிக்க... ஸ்ரீ சுதர்ஸன அஷ்டகம்

பஞ்சாங்கம் பார்க்கலாமா?!

கிராமங்களில் உள்ள மனிதர்களுக்கு நல்ல நாள், நல்ல நேரம் ஆகியவற்றை அறிந்துகொள்வதில் கிராமக் கோயில் பூஜாரிகள் உதவ வேண்டும்.  எனவே பஞ்சாங்கம் என்ன என்பதையும் பங்சாங்கம் பார்ப்பது எப்படி என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ள சில விவரங்கள் இங்கே தரப்படுகின்றன.

மேலும் படிக்க... பஞ்சாங்கம் பார்க்கலாமா?!

காசீ ஸ்ரீ அன்னபூரணி ஸ்துதி (தமிழில்)

வழக்கமாக அன்னபூரணாஷ்டகம் சொல்வது போல் ராக நயத்துடன் சொல்வதற்கு ஏற்ற வகையில் இது இருக்காது. காரணம், முழு நீள சம்ஸ்கிருத பதங்களை, பொருள் வரும் வகையில் பிரித்துக் கொடுத்துள்ளேன். உதாரணத்துக்கு… ஹேமாம்பராடம்பரீ = ஹேம + அம்பர+ ஆடம்பரீ ; சந்த்ரார்காக்னி = சந்த்ர+அர்க+அக்னி… என்பதாக! இப்படித் தருவதற்கு, சம்ஸ்கிருத பண்டிதர்கள் என்னை மன்னிப்பார்களாக!

மேலும் படிக்க... காசீ ஸ்ரீ அன்னபூரணி ஸ்துதி (தமிழில்)

Dakshinamurthy Sthothram

வியாழக்கிழமைகளில் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை தரிசித்துவரச் சொல்லியிருப்பார் ஜோதிடர். அதனால், கொண்டக்கடலை மாலையும் மஞ்சள் வஸ்திரமுமாக ஏதாவது சிவன் கோயிலுக்குச் செல்லும்போது, நீங்கள் சொல்வதற்காக , பாரம்பரியமாகச் சொல்லப்பட்டுவரும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம் உங்களுக்காக…

மேலும் படிக்க... Dakshinamurthy Sthothram

error: Content is protected !!