குணசீலம் ​ பெருமாள் கோயிலில் பிரம்மோத்சவம் தொடக்கம்

திருச்சி மாவட்டம்,​​ முசிறி வட்டத்தில் உள்ள குணசீலம் அருள்மிகு ஸ்ரீ பிரஸன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோயில் பிரமோத்சவம் வெள்ளிக்கிழமை ​(அக்.​ 8) முதல் வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.

மேலும் படிக்க... குணசீலம் ​ பெருமாள் கோயிலில் பிரம்மோத்சவம் தொடக்கம்

தியாகராஜ சுவாமி கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

திருவாரூர், அக். 8: திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயிலில் நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. புராதனமானதும், வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க... தியாகராஜ சுவாமி கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

பாளை. அம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி, அக். 8: பாளையங்கோட்டையில் தசரா திருவிழாவையொட்டி, ஆயிரத்தம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கொடியேற்றப்பட்டது.  இதையொட்டி 11 அம்மன்களும் அணிவகுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் படிக்க... பாளை. அம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றம்

நெல்லையப்பர் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

திருநெல்வேலி, அக். 8:  திருநெல்வேலி, சுவாமி நெல்லையப்பர் கோயிலில் நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றன. 

மேலும் படிக்க... நெல்லையப்பர் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

கங்கோத்ரி ஆலயம் நவம்பரில் மூடல்

டேராடூன், அக்.4: புனிதத்தலங்களுள் ஒன்றான கங்கோத்ரி ஆலயம் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடப்படும் என்று ஸ்ரீகங்கோத்ரி ஆலயக் குழுவின் தலைவர் சஞ்ஜீவ் செம்வால் தெரிவித்தார். எப்போது மூடப்படுவது என்பது குறித்து நவராத்திரி பண்டிகையின்போது தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க... கங்கோத்ரி ஆலயம் நவம்பரில் மூடல்

நாமக்கல் நரசிம்மசுவாமி கோயிலில் நவராத்திரி விழா

நாமக்கல்,​​ அக்.​ 5: நாமக்கல் நரசிம்மசுவாமி கோயிலில் நவராத்திரி விழா அக்.​ 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.

மேலும் படிக்க... நாமக்கல் நரசிம்மசுவாமி கோயிலில் நவராத்திரி விழா

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்: கோலாகல தொடக்கம்

திருப்பதி,அக்.6: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கோலாகலமாக தொடங்க உள்ளது. 8ஆம் தேதி தொடங்கி 16 வரை இந்த விழா நடக்க உள்ளது.

மேலும் படிக்க... திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்: கோலாகல தொடக்கம்

பங்களிப்பை நல்குங்கள்…

ஹிந்து மதத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளின் ஆன்மிகத் தகவல்களை ஒருங்கிணைத்துத் தரும் முயற்சி இது. தமிழகத்தில் பிறந்த ஆதிசங்கரராலும், ஸ்ரீராமானுஜராலும், ஸ்ரீராகவேந்திரராலும் தென்னகத்தில் பிறந்த மத்வராலும்தான் இந்திய நாடு முழுமைக்குமே இந்து மதம் தழைத்துப்…

மேலும் படிக்க... பங்களிப்பை நல்குங்கள்…
error: Content is protected !!