இந்த வார விசேஷங்கள்: விழாக்கள்

27-ந்தேதி (செவ்வாய்) * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி புறப்பாடு * மேல்நோக்குநாள் 28-ந்தேதி (புதன்) * நவராத்திரி ஆரம்பம் * அனைத்து ஆலயங்களிலும் நவராத்திரி கொலு ஆரம்பம் * சமநோக்குநாள் 29-ந்தேதி (வியாழன்) * சுவாமி…

மேலும் படிக்க... இந்த வார விசேஷங்கள்: விழாக்கள்

புரட்டாசியில் சிவ வழிபாடு

புரட்டாசி மாதத்தில் சிவபெருமானைப் போற்றும் பௌர்ணமி வழிபாடு மிகச் சிறந்தது. புரட்டாசி மாத உத்திராட பௌர்ணமியன்று மேற்கொள்ளும் சிவ சக்தி வழிபாடு, சகல செüபாக்கியத்தையும் அருளும் என்பர். புரட்டாசி மாதம் பூரட்டாதியில் வரும் இந்தப்…

மேலும் படிக்க... புரட்டாசியில் சிவ வழிபாடு

புண்ணியம் தரும் புரட்டாசி

வாழ்வில் ஏற்படும் தடைகளைக் களைய, மூல முதல்வனான விநாயகனின் சதுர்த்தி விழாவோடு தொடங்குகிறோம். அதன் பின்னர் முதலாவதாக வருவது புரட்டாசி சனிக்கிழமைகள்.

தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது, மகா விஷ்ணுவுக்கு உகந்த மாதம். ஒவ்வொரு மாதத்திலும் விரத நாட்கள் இருக்கின்றன. ஆனால் புரட்டாசியோ விரதத்துக்காகவே அமைந்த மாதம்.

மேலும் படிக்க... புண்ணியம் தரும் புரட்டாசி

சிருங்கேரி மடத்தில் ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம்

லோக க்ஷேமார்த்த நிமித்தமான ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம் சென்ற ஆவணி மாதம் 18ம் தேதி (04.09.2011) ஞாயிற்றுக்கிழமை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள சிருங்கேரி மடத்தில் காலை 7 முதல் பகல் 1 வரை…

மேலும் படிக்க... சிருங்கேரி மடத்தில் ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்

பழனி, பிப். 27: ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் வரும் மார்ச் 13-ம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. மார்ச் 18-ம் தேதி திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டமும். மார்ச் 19-ம் தேதி பங்குனி உத்திரத் தேரோட்டமும் நடைபெறுகிறது.

மேலும் படிக்க... பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்

பொங்கல் திருநாள்:: பண்டிகை கொண்டாட்டங்கள் ஏன்? எதற்கு? எப்படி?

“பொங்கல் பண்டிகை’ என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும் ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். இது தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. எனினும் கிராமங்களில்தான் இந்தப் பண்டிகையில் கொண்டாட்டங்கள் அதிகம்.

மேலும் படிக்க... பொங்கல் திருநாள்:: பண்டிகை கொண்டாட்டங்கள் ஏன்? எதற்கு? எப்படி?

ஐப்பசி மாத விழாக்கள்- விசேஷங்கள்

ஐப்பசி மாத விழாக்கள் / பண்டிகைகள்:

ஐப்பசி மாதத்தில் வரும் விழாக்கள், கோயில் திருவிழாக்கள், பண்டிகைகள், விசேஷங்கள் ஆகியவற்றின் விவரம்…

மேலும் படிக்க... ஐப்பசி மாத விழாக்கள்- விசேஷங்கள்
error: Content is protected !!