நவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ?

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் புரட்டாசி மாத சனிக் கிழமைகளில் நவதிருப்பதி தலங்களுக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

மேலும் படிக்க... நவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ?

இலக்கியம் : உடல் மெலிவும், உடல் பொலிவும்!

பள்ளிக்குழந்தைகள் தொடர்புடைய கலாசார நிகழ்ச்சிக்கு உடன் வருமாறு சொன்னார் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர். சென்றேன் குழந்தைகளைப் பாராட்டிப் பேசி உற்சாகப்படுத்தினார் அவர். தொடர்ந்து நடந்த நடன நிகழ்ச்சிகளை எல்லோரும் ரசித்தார்கள். பதினான்கு வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியரின் நடன நிகழ்ச்சி.

மேலும் படிக்க... இலக்கியம் : உடல் மெலிவும், உடல் பொலிவும்!

ஆன்மீகக் கவிதை 01

வித்தில் எண்ணெயும் பாலில் வெண்ணெயும் மரத்தின் மறை நெருப்புமாய் மனிதனுள் ஒளியாய் கடவுள்… பூ மனத்தால் புனித தவத்தால் தன்னுள் உணரலாம் தன்னிகரற்றவனை. ஆன்ம தவத்தால் அறியலாம் அவனை…

மேலும் படிக்க... ஆன்மீகக் கவிதை 01

அதிசயங்கள்(Miracle)

இதிகாச புராணங்களில் பலவித அதிசயங்கள் நிகழ்ந்ததை படித்திருக்கிறோம். பகவான், தேவதைகள் தவிர ரிஷிகள் தங்கள் தவ வலிமையால் அதிசயங்களை நிகழ்த்தியுள்ளனர். அவர்களுக்கு இணையாக பதிவ்ரதா •ஸ்த்ரீகள் அதிசயங்களை நிகழ்த்தியுள்ளனர். இவை அனைத்தும் முதல் மூன்று யுகங்களோடு சரி. கலியுகத்தில் இதற்கு தொடர்ச்சி கிடையாது.

மேலும் படிக்க... அதிசயங்கள்(Miracle)

காமதகனம்: மன்மதனை எரித்த மகேசன்

 

காமம் என்பதற்கு, விருப்பம், ஆசை மற்றும் பற்று என்பன பொருளாகும். உயிர்கள் ஒன்றின் மீது பற்று கொள்வதனாலேயே அதை அடைய முயல்கிறது. அந்தப் பற்றே அதை செயல் பட வைக்கிறது. இத்தகைய அனேக செயல்களின் கூட்டே உலகத்தின் செயல்பாட்டிற்குக் காரணமாகும்.

மேலும் படிக்க... காமதகனம்: மன்மதனை எரித்த மகேசன்

கருத்துள்ள காரடையான் நோன்பு!

[caption id="attachment_588" align="alignright" width=""]சத்யவான் - சாவித்ரிகாரடையான் நோன்பு[/caption]மார்ச் 14:- எமனை மடக்கிய சாவித்ரியின் சாதுர்யம்

மாசியும், பங்குனியும் கூடும் நேரத்தில் மங்கையர்களால் கடை பிடிக்கப்படும் வெகு அபூர்வமான விரதமிது ! மஞ்சள் , குங்குமத்தோடு தாலி பாக்கியத்துடன். தீர்க்க சுமங்கலிகளாக தாங்கள் வாழ வேண்டுமென்று உமா தேவியாரைக் குறித்து பெண்கள் பிரார்த்திப்பதாக ஐதீகம் .

எமனிடமிருந்து தன கணவனை மீட்ட சாவித்ரியின் கதையின் அடிப்படையில் மாங்கல்ய பாக்கியம் வேண்டி சுமங்கலி பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமிது . இதில் எமனோடு சாவித்திரி நடத்திய சாதுர்யமான விவாதங்கள் , ஒவ்வொருவரும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்.

மேலும் படிக்க... கருத்துள்ள காரடையான் நோன்பு!

அகத்திய கீதை

ராமபிரானுக்கு அகத்தியரால் உபதேசிக்கப் பட்ட கீதை இது.  பொதுவாக கீதை என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது, குருக்ஷேத்திர களத்தில், கிருஷ்ண பரமாத்மாவால், பார்த்தனுக்கு உபதேசிக்கப் பட்ட பகவத்கீதையாகும். இது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், பதினெண் புராணங்களுக்கு நடுவில், மேலும் பல கீதைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் முதன்மையாகத்  திகழ்வது அகத்திய கீதையாகும்.

மேலும் படிக்க... அகத்திய கீதை

சுகம் நல்கும் சோமசூக்த பிரதட்சிணம்

பிரதோஷ நாளில், சிவாலயத்தை வலம் வரும் முறைக்கு ”சோமசூக்த பிரதட்சிணம்” என்று பெயர். இதை எப்படி வலம் வருவது என்பதற்கு சில விதிகளை வைத்திருக்கிறார்கள்…

மேலும் படிக்க... சுகம் நல்கும் சோமசூக்த பிரதட்சிணம்

மஹாசிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரியும் பீமனும்!

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சிவாலய ஓட்டம் குறித்த கதையுடன் கூடிய கட்டுரை. இதன் பின்னணிக் கதை என்ன, சிவாலய ஓட்டம் ஏன் எப்படி நடக்கிறது என்பது குறித்த ஒரு பார்வை…

மேலும் படிக்க... மஹாசிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரியும் பீமனும்!

சிந்துச் சந்தம் படைத்த சிற்பி :: அண்ணாமலை ரெட்டியார்

இன்று… எங்கும் வேகம் எதிலும் வேகம்! எல்லாமே சுருங்கிக் கிடக்கும் காலம்! அன்றெல்லாம் ஆறு மணிநேரம் கச்சேரி இருந்ததாம். இன்று ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் கச்சேரி கேட்டாலே பெரிய விஷயம்! அதிலும் ஆலாபனை, கல்பனாஸ்வரம் எல்லாம் முடிந்து விஸ்தரிப்பெல்லாம் ஆகி ஒன்றிரண்டு கீர்த்தனங்களைக் கேட்டு ரசிகர்கள் சற்றே கொட்டாவி விடும் நேரத்தில், திடீரென்று களைப்பைப் போக்கும் விதமாக ஒரு பாடல் வரும்.

மேலும் படிக்க... சிந்துச் சந்தம் படைத்த சிற்பி :: அண்ணாமலை ரெட்டியார்
error: Content is protected !!