தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

தெய்வ தரிசனம்

1 min read

இங்கே எழுந்தருளும் ஸ்ரீனிவாசர், திருப்பதிப் பெருமாளின் மூத்த சகோதரர் என்று கருதப்படுவதால் "அண்ணன் பெருமாள்' எனப்படுகிறார். இக்கோயிலுக்கும், திருப்பதிக்கும் தொடர்பு உண்டு என்பதை ஆழ்வார் பாசுரங்களால் அறிந்துகொள்ளலாம்....

தட்சன், தன்னை வணங்காத ஈசனை அவமானப்படுத்த ஒரு மாபெரும் யாகம் செய்தான். சிவபெருமானைத் தவிர அனைத்து தேவதைகளையும் அழைத்து யாகத்தை நடத்தினான். இந்த யாகத்தில் கலந்துகொண்டதால், சூரியனுக்கு...

தற்போது நவீன வசதிகளுடன் பளபளக்கிறது இந்த ஆலயம். வேலுச்சாமி முதலியார் என்ற அன்பரின் சிறுவயதுக் கனவாக இருந்து, தற்போது பெரிய அளவில் எழுந்துள்ள ஆலயம் இது. அவரது...

தினமும் விநாயகரை பல நறுமண மலர்களால் போற்றித் துதித்து வழிபட்டு வந்தார் ஒüவையார். இந்நிலையில் பெரியபுராணக் கதையின் நாயகன் சுந்தரமூர்த்தி சுவாமிகள், இறைவனை வணங்குவதற்காகக் கைலாயம் செல்ல...

விநாயகரை வழிபடும் முறை:விநாயகரை ஒரு முறை வலம் வர வேண்டும். தலையில் குட்டிக்கொண்டு, தோப்புக் கரணம் போடுவது வழக்கம். ஜாதக ரீதியாக, கேது புக்தி கேது திசை...

கால வெள்ளத்தில் இந்த மூர்த்திகள் மண்மூடி மேடானது. காலம் கடந்தது. பாண்டிய நாட்டில் இருந்து பொதி மாட்டின் மூலமாக பொதிகை மலை வழியே வணிகர்கள் பண்டமாற்றம் செய்து...

1 min read

சென்னைக்கு அருகே உள்ளது நங்கைநல்லூர். இங்கே 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வேம்புலி அம்மன் ஆலயம் உள்ளது. ஆதி தேவதையாய், கேட்ட வரங்களைத் தந்தருளும் இந்த அம்மன்...

திருநாவுக்கரசர் யாத்திரையாகப் பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்றார். அப்போது தென்கயிலாயமாகிய திருக்காளத்திக்கு வந்தார். திருக்காளத்தியப்பரை வணங்கி மகிழ்ந்தார். அதன்பின் வட கயிலாயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் திருக்கோலத்தை தரிசிக்க விரும்பினார்....

ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்ற நான்கு பாகங்களாகப் பிரித்து ஸýமந்து, பைலர், ஜைமினி, வைசம்பாயனர் ஆகிய நான்கு ரிஷிகளுக்கும் ஒவ்வொரு வேதத்தை உபதேசம் செய்தார். அவர்கள்...

ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக் காலமாக இதனைக் கருதுவர். ஆடி மாதத்தை "சக்தி மாதம்' என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் துவங்கும் ஆடி...