இறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது.

 

உண்மை தான்! ஆயிரம்தான் சாதி ஒழிப்பு மாநாடும் சமத்துவ புரங்களும் ஏற்படுத்தினாலும் ‘அடிமனத்திலிருந்து உண்மையாக ‘ ஏற்படுத்தாமல் ஓட்டு வங்கிக்காக பேசப்படும் காரணத்தால் தொடரும் இன்றைய நிலையைப் பார்த்து வருகிறோம். நாத்திகம் பேசினாலோ மத மாற்றம் செய்தாலோ சாதி வேறுபாடு ஒழிந்துவிடுமா?

சைவமும் வைணவமும் தழைத்தோங்கிய தமிழகத்தில் இறை உணர்வுக்கு ஆட்பட்ட அடியார்களுக்கு மட்டுமே சாதி தொலைந்திருக்கிறது. வெளி வேஷதாரிகள் சுயநலமிகளாக இருந்தனர் என்பதை ஒதுக்கி விட்டு இறையடியார் வாழ்வையே நாம் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அப்படி எத்தனையோ அடியார்கள் இருந்து உணர்த்திய போதிலும் வைணவ மார்க்கம் பாரதமெங்கும் தழைக்கச் செய்த மகான் ராமானுஜரின் வாழ்வு உணர்த்திய விதம் வெள்ளிப்படையானது. அவர் வாழ்வின் இரண்டு உதாரண வெளிப்பாடுகள்…

மேலும் படிக்க... இறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது.

ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி

திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த இராமானுச நூற்றந்தாதி தனியன் முன்னை வினை அகல் அமூங்கிற் குடி அமுதன் பொன்னங் கழற் கமலப் போதிரண்டும் – என்னுடைய சென்னிக்கு அணியாச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்கு என்னுக் கடவுடையேன் யான்?…

மேலும் படிக்க... ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி

ஸ்ரீமத் ராமானுஜர் சரிதம்

ஸ்ரீமத் ராமானுஜரின் திருச்சரிதம்   மன்னிக்கவும்… கட்டுரை ஒவ்வொன்றாக இடப்படும்.  தளத்துக்கு வருகை புரிந்ததற்கு நன்றி.

மேலும் படிக்க... ஸ்ரீமத் ராமானுஜர் சரிதம்
error: Content is protected !!