காரைக்கால் பார்வதீசுவர சுவாமி கோயிலில் சூரிய பூஜை

காரைக்கால், மார்ச் 29: காரைக்காலில் புகழ்பெற்ற சுயம்வர தபஸ்வினி சமேத ஸ்ரீ பார்வதீசுவர சுவாமி திருக்கோயிலில் 7 நாள் நடைபெறும் சூரிய பூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

காரைக்காலில் மேற்குதிசைநோக்கி கோபுரம் கொண்டு, மேற்குப்புற பார்வையில் சிவலிங்கம் அமைந்துள்ளது. இத்தகைய சிறப்பு தரிசனத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீ பார்வதீசுவரசுவாமி. இந்தக் கோயிலில் அம்பிகையாக ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி அருள்புரிகிறார்.

மேலும் படிக்க... காரைக்கால் பார்வதீசுவர சுவாமி கோயிலில் சூரிய பூஜை

ஜலகண்டேஸ்வரர் கோயில் பிரமோற்சவ விழா ஏப்ரல் 5ம் தேதி தொடக்கம்

வேலூர், மார்ச் 29: வேலூர் கோட்டை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் 30-வது பிரமோற்சவ விழா ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்குகிறது.

ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், திருமலைக்கோடி ஸ்ரீபுரம் சக்தி அம்மா ஆகியோர் முன்னிலையில் விழா தொடங்குகிறது.

மேலும் படிக்க... ஜலகண்டேஸ்வரர் கோயில் பிரமோற்சவ விழா ஏப்ரல் 5ம் தேதி தொடக்கம்

வேளிமலை குமாரசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

குமாரகோவில் வேளிமலை தேவஸ்தான அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில் ஸ்ரீ முருகர்-வள்ளி திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கோயிலில் திருக்கல்யாண விழா புதன்கிழமை தொடங்கியது. அன்று இரவு 3001 திருவிளக்கு பூஜை, காப்பு கட்டுதல் நடைபெற்றன.

மேலும் படிக்க... வேளிமலை குமாரசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

திருப்பதி: பிரம்மோற்ஸவத்திற்கு தயாராகும் கோதண்டராமர் ஆலயம்

திருப்பதி, மார்ச் 28: திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் ஆலயம் பிரம்மோற்ஸவ விழாவுக்காக வேகமாக தயாராகி வருகிறது. இக்கோயில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்ஸவ விழா வரும் ஏப்ரல் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

மேலும் படிக்க... திருப்பதி: பிரம்மோற்ஸவத்திற்கு தயாராகும் கோதண்டராமர் ஆலயம்

பேய்க்குளம் சங்கரநயினார் கோயில் வருஷாபிஷேகம்!

சாத்தான்குளம், மார்ச் 25:÷சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளம் சங்கரநயினார் உடனுறை கோமதி அம்மாள் கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மேலும் படிக்க... பேய்க்குளம் சங்கரநயினார் கோயில் வருஷாபிஷேகம்!

காஞ்சி யதோத்காரி பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

[caption id="attachment_672" align="alignright" width=""]சொன்னவண்ணம் செய்த பெருமாள்சொன்னவண்ணம் செய்த பெருமாள்[/caption]காஞ்சிபுரம், மார்ச் 27: காஞ்சிபுரம் ஸ்ரீ யதோத்காரி கோயில் பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காஞ்சிபுரத்தில் ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட ஸ்ரீ கோமளவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ யதோத்காரி ஸ்வாமி திருக்கோயில் உள்ளது. இத் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மேலும் படிக்க... காஞ்சி யதோத்காரி பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

மனிதநேயத்தின் உச்சத்தை வெளிப்படுத்துவது ராம காதை: பொன்னம்பல அடிகளார்

 

சிவகங்கை, மார்ச் 20: கம்பன் அருளிய ராம காதை, மனிதநேயத்தின் உச்சத்தை வெளிப்படுத்தும் நூலாக உள்ளது என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறினார். காரைக்குடி கம்பன் திருநாள் 4-ம் நாள் விழா, நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன் திருஅருட்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேலும் படிக்க... மனிதநேயத்தின் உச்சத்தை வெளிப்படுத்துவது ராம காதை: பொன்னம்பல அடிகளார்

திருப்பதி திருமலை: தாலபாக்கம் அன்னமாசார்யாவின் 508-வது நினைவு நாள் உற்ஸவம்

திருப்பதி, மார்ச் 21: திருமலையில் அன்னமய்யாவின் 508 -வது நினைவு நாளையொட்டி திருமலை, திருப்பதி, திருச்சானூர் மற்றும் அவரது பிறந்த ஊரான தாலபாக்கம் ஆகிய இடங்களில் திருமலை திருப்பதி கோயில் நிர்வாகம் சார்பில், மார்ச் 30 முதல் ஏப்ரல் 7 வரை உற்ஸவ விழா நடத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க... திருப்பதி திருமலை: தாலபாக்கம் அன்னமாசார்யாவின் 508-வது நினைவு நாள் உற்ஸவம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்

லிங்கமே மலையாக அமைந்த மலை  தவமுனிகளும் சித்தர்களும் திகழும் சிவத் தலம்  பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலம்  நினைத்தாலே முக்தி தரும் தலம் என்றெல்லாம் சிறப்பு பெற்றது திருஅண்ணாமலை தலம்.

மேலும் படிக்க... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்

சமயபுரம் மாரியம்மன் கோயில்

அநீதியையும், தீமைகளையும் அழித்து மக்களுக்குத் தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் அன்னை மாரியம்மன் சமயபுரத்தில் அற்புத அம்மனாக காட்சித் தந்து அருள்பாலித்து கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க... சமயபுரம் மாரியம்மன் கோயில்
error: Content is protected !!