பழனி பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்!

பழனி, பிப். 27: ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் வரும் மார்ச் 13-ம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. மார்ச் 18-ம் தேதி திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டமும். மார்ச் 19-ம் தேதி பங்குனி உத்திரத் தேரோட்டமும் நடைபெறுகிறது.

மேலும் படிக்க... பழனி பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்!

சிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரி மகிமை

[caption id="attachment_566" align="alignleft" width=""]சிவபெருமான்பார்வதீ சமேதராய் சிவபெருமான்[/caption]மாசி மாத அமாவாசைக்கு முன்னாள், “சதுர்த்தசி திதி’ அன்று மலரும் நன்னாளே “மகா சிவராத்திரி’ திருநாளாகும். சிவராத்திரி என்றால் சிவபெருமான் வழிபாட்டுக்குரிய “சிறப்பு இரவு’ என்பது பொருள். அன்றிரவு சிவாலயத்திலிருந்து, சிவபெருமானை மனம், மொழி, மெய்யால் வழிபட வேண்டும். இதை “உபவாசம்’ என்பார்கள்.

அதே சமயம் அவரை ஒருமை மனதுடன் உறுதியாக நினைக்க வேண்டும். அதை “விரதம்’ என்பார்கள். விரதம் என்பதற்கு “சுவாமியை உறுதியுடன் நினைத்தல்’ என்பது பொருள். பட்டினி கிடந்து நோன்பு நோற்பது என்பது அடுத்தபடியான பொருள். “”நான் கொண்ட விரதம் நின் அடி அலால் பிறர் தம்மை நாடாமை ஆகும்” என்பது திருஅருட்பா. இங்கு “விரதம்’ என்பது மனவுறுதி என்ற அர்த்தத்தில் வருகிறது.

மேலும் படிக்க... சிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரி மகிமை

சாமான்யனும் பக்தி செய்வது எப்படி?

[caption id="attachment_572" align="alignleft" width=""]sri krishnapremi swami[/caption]ஆற்றில் ஒரு பையன் குளித்துக் கொண்டிருக்கிறான். அம்மா கரையில் நின்று வேடிக்கை பார்க்கிறாள். அவன் மேலிருந்து கீழே குதித்து, நீந்தி, ஓடி விழுந்து

– இப்படியாக தண்ணீரிலே துவம்சம் செய்கிறான். அதைப் பார்த்துக் கொண்டிருக்கிற அம்மாவுக்குக் கவலை வந்து விடுகிறது. எங்கே பையன் சுழலில் சிக்கி விடுவானோ என்று!

அதற்காக விளையாடிக் கொண்டிருக்கும் போது அவனைத் தூக்கி கரையேற்ற முற்படுவாளா என்ன? ஏதாவது நீர்ச்சுழலில் சிக்குகிறான் என்று தோன்றும் போதல்லவா ஓடிச் சென்று கரையேற்ற முற்படுவாள்?

மேலும் படிக்க... சாமான்யனும் பக்தி செய்வது எப்படி?

சிதம்பரம் கோயிலில் மார்ச் 2-ல் நாட்டியாஞ்சலி தொடக்கம்

சிதம்பரம், பிப். 27: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடனக் கலைஞர்கள் ஆடல்வல்லான் நடராஜப் பெருமானுக்கு நாட்டிய அஞ்சலி செலுத்தும் 30-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மார்ச் 2-ம் தேதி தொடங்கி 6-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளன.
பிப்ரவரி 2-ம் தேதி மகா சிவராத்திரியன்று மாலை 5.30 மணிக்கு நாட்டியாஞ்சலி தொடங்குகிறது. நாட்டியாஞ்சலியை தில்லி சங்கீத நாடக அகாதெமி தலைவர் லீலாசாம்சன் தொடங்கி வைக்கிறார். நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தலைவர் ஏ.ஆர். அன்சாரி, மார்க் நிறுவன நிர்வாக இயக்குநர் ஜி.ஆர்.கே. ரெட்டி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

மேலும் படிக்க... சிதம்பரம் கோயிலில் மார்ச் 2-ல் நாட்டியாஞ்சலி தொடக்கம்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்

பழனி, பிப். 27: ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் வரும் மார்ச் 13-ம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. மார்ச் 18-ம் தேதி திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டமும். மார்ச் 19-ம் தேதி பங்குனி உத்திரத் தேரோட்டமும் நடைபெறுகிறது.

மேலும் படிக்க... பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்

தங்கவேல் முருகன் கோயிலில் சிவராத்திரி பூஜை

சென்னை, பிப். 26: சிவராத்திரி விழாவை முன்னிட்டு மார்ச் 2-ம் தேதி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

மேலும் படிக்க... தங்கவேல் முருகன் கோயிலில் சிவராத்திரி பூஜை

சிவராத்திரி மகிமை : சிவபெருமான் புகழ்பாட ஒரு ராத்திரி

[caption id="attachment_566" align="alignleft" width=""]சிவபெருமான்பார்வதீ சமேதராய் சிவபெருமான்[/caption]மாசி மாத அமாவாசைக்கு முன்னாள், “சதுர்த்தசி திதி’ அன்று மலரும் நன்னாளே “மகா சிவராத்திரி’ திருநாளாகும். சிவராத்திரி என்றால் சிவபெருமான் வழிபாட்டுக்குரிய “சிறப்பு இரவு’ என்பது பொருள். அன்றிரவு சிவாலயத்திலிருந்து, சிவபெருமானை மனம், மொழி, மெய்யால் வழிபட வேண்டும். இதை “உபவாசம்’ என்பார்கள்.

அதே சமயம் அவரை ஒருமை மனதுடன் உறுதியாக நினைக்க வேண்டும். அதை “விரதம்’ என்பார்கள். விரதம் என்பதற்கு “சுவாமியை உறுதியுடன் நினைத்தல்’ என்பது பொருள். பட்டினி கிடந்து நோன்பு நோற்பது என்பது அடுத்தபடியான பொருள். “”நான் கொண்ட விரதம் நின் அடி அலால் பிறர் தம்மை நாடாமை ஆகும்” என்பது திருஅருட்பா. இங்கு “விரதம்’ என்பது மனவுறுதி என்ற அர்த்தத்தில் வருகிறது.

மேலும் படிக்க... சிவராத்திரி மகிமை : சிவபெருமான் புகழ்பாட ஒரு ராத்திரி

கன்னியரை காப்பவர்கள் – சப்த மாதர்கள்!

[caption id="attachment_564" align="alignleft" width=""]சப்தகன்னியர்சப்தகன்னியர்[/caption] பிராம்மி, மகேஸ்வரி, நாராயணி, வராகி, ருத்திராணி, கெüமாரி, சாமுண்டா என்ற ஏழு தேவியரே, “சப்த மாதர்கள்’ என அழைக்கப்படுகின்றனர். பிராம்மி, சருமத்தின் தலைவி. இவளுக்கு அபராதம் செய்தால் தோல் சம்பந்தமான நோய்கள் வரும். இவள் பிரம்மனின் படைப்புத் தொழிலுக்குத் துணை நிற்பவள். இவள் தனது கரங்களில் அபய, ஹஸ்த முத்திரைகளுடன் தண்டம், கமண்டலம், அக்கமாலை மற்றும் எழுத்தாணியுடன் காட்சி தருகின்றாள். புட்டும், சர்க்கரைப்பாகும் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு விநியோகம் செய்தால் பிராம்மி அன்னை சாந்தம் அடைவாள்.

மேலும் படிக்க... கன்னியரை காப்பவர்கள் – சப்த மாதர்கள்!

ஏழுமலையான் திருவாபரணங்கள் தணிக்கை

{jcomments off}ஏழுமலையான் திருவாபரணங்கள் தணிக்கை செய்யப்பட்டுவருகின்றன

திருப்பதி, பிப். 22: திருமலை திருப்பதி ஸ்ரீ ஏழுமலையானின் திருஆபரணங்கள் தணிக்கை செய்யப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சுவாமிக்கு அபிஷேக சிறப்பு பூஜை செய்யப்படும். அப்போது சாமிக்கு திருஆபரணங்கள் அணிவிக்கப்படும். இதனையடுத்து மீண்டும் புதன்கிழமை ஆபரணங்கள் கழட்டி வியாழக்கிழமை நேத்ர தரிசனம் நடைபெறும். மேலும் சுவாமியின் மாடவீதி உலாவின் போதும் மலையப்ப சுவாமிக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்படும். அப்போது பக்தர்கள் சுவாமியின் மீது காணிக்கைகளை வீசுவர்.

மேலும் படிக்க... ஏழுமலையான் திருவாபரணங்கள் தணிக்கை

திருப்பதியானுக்கு ஆபரண நன்கொடையா? கோயில் நிர்வாகத்தின் அனுமதி தேவை!

திருப்பதி, பிப்.22: திருமலை திருப்பதி கோயிலுக்கு ஆபரணங்கள் ஏதும் நன்கொடை அளிப்பதாக இருந்தால், நன்கொடை அளிப்பவர்கள் கோயில் நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்ற பிறகே நன்கொடை வழங்க வேண்டும். இதை கோயில் நிர்வாகம் வலியுறுத்திக் கூறியுள்ளது.

மேலும் படிக்க... திருப்பதியானுக்கு ஆபரண நன்கொடையா? கோயில் நிர்வாகத்தின் அனுமதி தேவை!
error: Content is protected !!