திருக்கோவிலூர் திரிவிக்ரம ஸ்வாமி கோயில் கோபுரம் பாதுகாக்கப்படுமா?

திருக்கோவிலூர், ஜன. 22:   திருக்கோவிலூரில் வரலாற்றுப் புகழ்பெற்று விளங்கும் கோயில் கோபுரங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் படிக்க... திருக்கோவிலூர் திரிவிக்ரம ஸ்வாமி கோயில் கோபுரம் பாதுகாக்கப்படுமா?

கணுவாய் கற்கிமலைக் கோயிலில் தைப் பூசத் தேரோட்டம்

பெரியநாயக்கன்பாளையம், ஜன. 22: துடியலூர் அருகே கணுவாயில் உள்ள கற்கிமலை ஈஸ்வரன் கோயில் தைப்பூசத் தேரோட்டத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

மேலும் படிக்க... கணுவாய் கற்கிமலைக் கோயிலில் தைப் பூசத் தேரோட்டம்

அரியலூரில் ஜன.24ல் மாங்காய் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம்

அரியலூர், ஜன. 22: அரியலூர் அருள்மிகு மாங்காய் பிள்ளையார் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை (ஜன. 24) நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தையொட்டிஞாயிற்றுக்கிழமை (ஜன. 23) காலை 7 மணிக்கு அணுக்ஞை, விக்னேசுவரர் வழிபாடுடன் யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன.

மேலும் படிக்க... அரியலூரில் ஜன.24ல் மாங்காய் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம்

பிறர் பயன்பட வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை: தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

திருச்சி, ஜன. 22: பிறர் பயன்பட வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை என்றார் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

திருச்சி எம்ஐஇடி பொறியியல் கல்லூரியில் உலகத் தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்களின் 2-வது மாநாட்டில் சனிக்கிழமை மாலை அவர் மேலும் பேசியது:

மேலும் படிக்க... பிறர் பயன்பட வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை: தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

பாளை. சிவன் கோயிலில் யாகசாலை பூஜை தொடக்கம்: ஜன. 26-ல் கும்பாபிஷேகம்

திருநெல்வேலி,ஜன.21: பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக் கோயிலில் 27 ஆண்டுகளாக திருப்பணி, கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. இதையடுத்து, திருச்சிற்றம்பலம் வழிபாட்டு அறக்கட்டளையினர் கோயிலில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்தனர்.

மேலும் படிக்க... பாளை. சிவன் கோயிலில் யாகசாலை பூஜை தொடக்கம்: ஜன. 26-ல் கும்பாபிஷேகம்

நெல்லையப்பர் கோயில் சௌந்திர சபையில் நடராஜர் திருநடனம்: திரளான பக்தர்கள் தரிசனம்

திருநெல்வேலி,ஜன.21: திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, சௌந்திர சபையில் நடராஜ பெருமான் திருநடனம் புரியும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேலும் படிக்க... நெல்லையப்பர் கோயில் சௌந்திர சபையில் நடராஜர் திருநடனம்: திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்சேறை சாரநாதபெருமாள் கோயில் தேரோட்டம்

கும்பகோணம் ஜன. 21: திருச்சேறை அருள்மிகு சாரநாயகிதாயார் உடனுறை அருள்மிகு சாரநாத பெருமாள் திருக்கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மேலும் படிக்க... திருச்சேறை சாரநாதபெருமாள் கோயில் தேரோட்டம்

சிக்கல் சிங்காரவேலவர் கோயில் தெப்ப உத்சவம்

நாகப்பட்டினம், ஜன. 21: நாகை மாவட்டம், சிக்கலில் உள்ள அருள்மிகு நவநீதேசுவர சுவாமி திருக்கோயில் (சிங்காரவேலவர் கோயில்) தெப்ப உத்சவ விழா வியாழக்கிழமை இரவு சிறப்பாக நடைபெற்றது.

மேலும் படிக்க... சிக்கல் சிங்காரவேலவர் கோயில் தெப்ப உத்சவம்

புதுப்பொலிவு பெற்றது சர்வ தீர்த்தக் குளம்

காஞ்சிபுரம், ஜன. 21:  காஞ்சிபுரத்தில் ரூ.45 லட்சம் செலவில் சர்வதீர்த்தக் குளம் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

மேலும் படிக்க... புதுப்பொலிவு பெற்றது சர்வ தீர்த்தக் குளம்

‘சாப்பாட்டு’ ராமன்!

பக்தர்களைக் காப்பதற்காகவே பல்வேறு அவதாரங்கள் எடுத்துப் பாருக்கு வருகிறார் பரந்தாமன். இந்த அவதாரங்களில் ராமாவதாரமும், கிருஷ்ணாவதாரமும் மிகவும் புகழ் பெற்றவை. ராமபிரானின் ஒப்பற்ற சரித்திர வைபவத்தை, ஆதி கவியான வால்மீகி முனிவர் எழுதியுள்ளார். தமிழிலே அதை கம்ப நாட்டாழ்வார், சிற்சில மாறுதல்களோடு “ராம காதை’ என்ற பெயரில் பாடினார். கோஸ்வாமி துளஸி தாஸர், “ஸ்ரீ ராம சரித மானஸ்’ என்ற பெயரில், ராமாயணத்தை இயற்றியுள்ளார்.

மேலும் படிக்க... ‘சாப்பாட்டு’ ராமன்!
error: Content is protected !!