பக்தர்களிடம் கூடுதல் கட்டணம்: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ராமேசுவரம், டிச. 30: ராமேசுவரம் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களிடம் கூடுதலான கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து இந்து முன்னணியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும் படிக்க... பக்தர்களிடம் கூடுதல் கட்டணம்: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஸ்ரீ காமகோடி செய்தி மடல் வெளியீடு

காஞ்சிபுரம், டிச. 30: காஞ்சிபுரம் ஸ்ரீ காமகோடி செய்தி மடல் என்ற நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.இந் நிகழ்ச்சிக்கு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று நூலை வெளியிட்டார். இந்தியன் வங்கியின் முதன்மைப் பொது மேலாளர் சீனுவாசன் முதல் நூலை பெற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து பக்தர்கள் பலர் நூலை பெற்றுக் கொண்டனர்.

மேலும் படிக்க... ஸ்ரீ காமகோடி செய்தி மடல் வெளியீடு

ஸ்ரீ மஹா பெரியவர் மணி மண்டபம்: ஜனவரி 28-ல் குடமுழுக்கு

காஞ்சிபுரம், டிச. 30: காஞ்சிபுரம் ஓரிருக்கையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ மஹா பெரியவரின் மணி மண்டபத்தின் குடமுழுக்கு விழா வரும் ஜனவரி 28-ம் தேதி நடைபெற உள்ளதாக ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.

ஸ்ரீ காமகோடி செய்தி மடலை வியாழக்கிழமை வெளியிட்ட பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

மேலும் படிக்க... ஸ்ரீ மஹா பெரியவர் மணி மண்டபம்: ஜனவரி 28-ல் குடமுழுக்கு

திருவையாறில் ஜன.21-ல் தியாகராஜர் ஆராதனை விழா தொடக்கம்

தஞ்சாவூர், டிச. 29: திருவையாறில் ஸ்ரீதியாகபிரம்ம மகோத்சவ சபை சார்பில் சத்குரு தியாகராஜர் சமாதி உள்ள இடத்தில் ஜனவரி 21-ல் 164-வது ஆராதனை விழா தொடங்குகிறது. இதற்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மேலும் படிக்க... திருவையாறில் ஜன.21-ல் தியாகராஜர் ஆராதனை விழா தொடக்கம்

ஆங்கில புத்தாண்டு தினத்தில் திருப்பதி கோயிலில் ஆர்ஜித சேவைகள் ரத்து

திருப்பதி, டிச.28: திருமலையில் ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க... ஆங்கில புத்தாண்டு தினத்தில் திருப்பதி கோயிலில் ஆர்ஜித சேவைகள் ரத்து

பாவை விழா

திருப்பூர், டிச. 26: திருக்கோவில் பக்தர் பேரவை சார்பில், திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சி, திருப்பூர் விவேகானந்தா மெட்ரிக். பள்ளியில் வரும் ஜன. 8ந் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை…

மேலும் படிக்க... பாவை விழா

ஆங்கிலப் புத்தாண்டு: நள்ளிரவில் கோயில் திறக்க எதிர்ப்பு

திருப்பூர், டிச. 27: புத்தாண்டு தினத்தையொட்டி நள்ளிரவில் கோயில்கள் திறந்து பூஜை செய்வது இந்து ஆகம விதிகளுக்கு எதிரானது என்று சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் படிக்க... ஆங்கிலப் புத்தாண்டு: நள்ளிரவில் கோயில் திறக்க எதிர்ப்பு

பாலதண்டபாணி கோயிலை பாதுகாக்க பக்தர்கள் பேரவை துவக்கம்

பல்லடம், டிச. 27: பல்லடம் பாலதண்டபாணி கோயிலை பாதுகாக்க பக்தர்கள் பேரவை துவக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... பாலதண்டபாணி கோயிலை பாதுகாக்க பக்தர்கள் பேரவை துவக்கம்

சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள் சென்னை விஜயம்

சென்னை, டிச. 27: ஸ்ரீமத் ஜகத்குரு சங்கராச்சார்ய ஸ்ரீ ஸ்வயம்பிரகாச ஸ்ரீ சச்சிதானந்த சரஸ்வதி மஹாஸ்வாமிகள் டிசம்பர் 31-ம் தேதி சென்னைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

மேலும் படிக்க... சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள் சென்னை விஜயம்

சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு: டிசம்பர் 30 வரை நடை அடைப்பு

சபரிமலை, டிச.27: சபரிமலை ஐயப்பன் கோயிலில் சிறப்பு மண்டல பூஜை மிகவும் விமரிசையாக திங்கள்கிழமை நிறைவுபெற்றது.

சபரிமலையில் கடந்த நவம்பர் 17-ம் தேதி தொடங்கிய 40 நாள் மண்டல பூஜை நிறைவு பெற்றது. திங்கள்கிழமை அதிகாலை முதலே ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.  பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில், சசி நம்பூதிரி முன்னிலையில் காலை 11.45-க்கு களபாபிஷேகம் நடைபெற்றது.

மேலும் படிக்க... சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு: டிசம்பர் 30 வரை நடை அடைப்பு

error: Content is protected !!