காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயிலுக்கு தலா 2 கோடி நிதி

காஞ்சிபுரம், நவ. 18:    காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில் மேம்பாட்டு பணிகளுக்காக தலா  2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கோ.பக்கிரிசாமி தெரிவித்தார்.

மேலும் படிக்க... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயிலுக்கு தலா 2 கோடி நிதி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் விமானத்தில் தங்கத் தகடு பதிக்கும் திருப்பணி தொடங்கியது

காஞ்சிபுரம், நவ. 18:   காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள பெருந்தேவி தாயார் சன்னதி விமானத்துக்கு தங்கத் தகடு போர்த்தும் திருப்பணி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மேலும் படிக்க... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் விமானத்தில் தங்கத் தகடு பதிக்கும் திருப்பணி தொடங்கியது

கோபி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

கோபி, நவ. 19: கோபி அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை (நவ. 19) கும்பாபிஷேகம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை விநாயகர் பூஜை, யாகசாலை பிரவேசம், தீபாராதனை, முதல்கால யாக பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் படிக்க... கோபி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

ஓணேசுவரர் ஆலய குடமுழுக்கு விழா

காஞ்சிபுரம்,  நவ. 18:  காஞ்சிபுரம் அருள்மிகு ஓணேசுவரர் ஆலய குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மேலும் படிக்க... ஓணேசுவரர் ஆலய குடமுழுக்கு விழா

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரம பக்தர்களுக்கு நவ.22-ல் கார்த்திகை

சென்னை, நவ. 16: ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தைச் சார்ந்த பக்தர்களுக்கான திருக்கார்த்திகை பண்டிகை வரும் திங்கள்கிழமை (நவம்பர் 22) கொண்டாடப்பட இருக்கிறது.

மேலும் படிக்க... ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரம பக்தர்களுக்கு நவ.22-ல் கார்த்திகை

தாராபுரத்தில் நவ. 21-ல் குருப்பெயர்ச்சி ஹோமம்

தாராபுரம், நவ. 16: தாராபுரம் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம் சார்பில் குருப்பெயர்ச்சி ஹோமம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

மேலும் படிக்க... தாராபுரத்தில் நவ. 21-ல் குருப்பெயர்ச்சி ஹோமம்

ஸ்ரீ நகரீஸ்வரர் கோயிலில் 201 பால்குடம் சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம், நவ. 17: ஸ்ரீ நகரீஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ பூரண புஷ்கலை சமேத ஸ்ரீதர்ம சாஸ்தா கோயிலில் 201 பால்குட அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

மேலும் படிக்க... ஸ்ரீ நகரீஸ்வரர் கோயிலில் 201 பால்குடம் சிறப்பு அபிஷேகம்

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகைத் திருவிழா கொடியேற்றம்

திருப்பரங்குன்றம், நவ. 13: மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினையொட்டி உற்சவர் சன்னதியிலிருந்து உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம்…

மேலும் படிக்க... திருப்பரங்குன்றத்தில் கார்த்திகைத் திருவிழா கொடியேற்றம்

திருமலையில் புஷ்பயாகம்

திருப்பதி,நவ.13: திருமலையில் சனிக்கிழமை வருடாந்திர புஷ்பயாக பூஜை நடைபெற்றது. இதனை ஒட்டி, மலையப்ப சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு பவித்திர ஸ்தானம் செய்து,மஞ்சள் நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மதனப்பள்ளி,விசாகப்பட்டினம், பெங்களூரு, சேலம், சென்னை,…

மேலும் படிக்க... திருமலையில் புஷ்பயாகம்

பழனி, திருத்தணியில் கந்த சஷ்டி விழா தொடங்கியது

பழனி நவ. 6: ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் கந்தசஷ்டித் திருவிழா சனிக்கிழமை காப்புக்கட்டுடன் தொடங்கியது. நவம்பர் 11-ம் தேதி சூரசம்ஹாரம், நவம்பர் 12-ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

மேலும் படிக்க... பழனி, திருத்தணியில் கந்த சஷ்டி விழா தொடங்கியது
error: Content is protected !!