துக்ளக் ‘சோ’வின் சந்தர்ப்பவாதம்

துக்ளக் சோ தன்னை ப்ராமண சமூகத்தின் பிரதிநிதியாகவும், காவலராகவும் கருதிக்கொண்டு தன் மனம் போன வழியில் பலவிதமாக ப்ரசாரங்களை செய்து வருகிறார். சமீப காலமாக அவரது கருத்துக்கள் பற்றி சில புகார்கள் விமர்சனங்கள் பத்திரிகை வாயிலாகவும், தனிப்பட்ட முறையிலும் எழுந்துள்ளன. இவர் அத்வைதி. நெற்றியில் விபூதி, குங்குமம் தரிப்பவர். இவருக்கு வைணவர்கள் தரித்துக்கொள்ளும் ஊர்த்தவ புண்ட்ரம் (திருமண் – நாமம்) கேலிக்குரியது. சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம். நாமம் ஏமாற்றப்படுதலின் சின்னம் என்று நையாண்டி செய்வது அவருக்கு கைவந்த கலை.

மேலும் படிக்க... துக்ளக் ‘சோ’வின் சந்தர்ப்பவாதம்

ஸ்ரீ கணேச அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம்

11.09.2010  விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, எல்லோரும் பூஜை செய்ய வசதியாக, ஸ்ரீவிநாயக அஷ்டோத்திர சத நாமாவளியை இங்கே தருகிறோம்…

மேலும் படிக்க... ஸ்ரீ கணேச அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம்
error: Content is protected !!