செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பிறந்து சுத்த வேதாந்தியாக வாழ்ந்து மறைந்த ஆவுடையக்காள் தமிழகத்தில் கவனிக்கப்படாது போன பெண் கவிஞர். பலவகையிலும் பாரதிக்கு முன்னோடி. கன்னட வசன இயக்கக் கவிஞரான மகாதேவி அக்காவுடன் ஒப்பிடத்தக்கவர். நாட்டார் வழக்கையும் உயர்கவிதையையும் இணைத்தவர்…

மேலும் படிக்க... செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு

மூட பக்தி

நம்மிடையே நிலவி வரும் மூடபக்தியைப் பற்றி பழைய இதழ்களில் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. மீண்டும் இம்முறை அது பற்றி ஆய்வு செய்ய வேண்டிய தருணம் வந்துள்ளது. ‘திருவேங்கடமுடையான் கல்யாணோத்ஸவம்’ என்ற பெயரில் TTD தேவஸ்தானம் ஊர் ஊராக நடத்திவரும் ‘ஏமாற்று நாடகம்’ பற்றி பாஞ்ச ஜன்யம் சில மாதங்கள் முன்பு தன்னுடைய கண்டனத்தை முன்வைத்தது. சமீபத்தில் சென்னையில் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. தொலைக்காட்சியிலும் காட்டப்பட்டது.அதை அதிக நேரம் பார்த்து ரசிக்க (!) பொறுமை இல்லை….

மேலும் படிக்க... மூட பக்தி

தை மாத திருவிழாக்கள்…

தை-1; ஜன.15 – உத்தராயண புண்யகாலம், பொங்கல் பண்டிகை தை-2; ஜன.16 – மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம்தை-6; ஜன.20 – தைப்பூசம்தை-12; ஜன.26 – குடியரசு தினம்தை-18; பிப்.1 – கிருஷ்ண அங்காரக…

மேலும் படிக்க... தை மாத திருவிழாக்கள்…

தை-கோவில் விசேஷங்கள்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில்:- தை-1: அயனதீர்த்தம், தை-6: தைப்பூசம், தை-7: சௌந்திரசபா நடனம், தை-8: தெப்போற்ஸவம், விருஷபாரூட தரிசனம், தை-17: பவித்ர தீப உற்ஸவாரம்பம், தை-19: பவித்ர தீபம், விருஷபாரூட தரிசனம், தை-26: மாசி…

மேலும் படிக்க... தை-கோவில் விசேஷங்கள்

தை மாத ஆலய விழாக்கள்

தை-5: திருநெல்வேலி கரியமாணிக்கப் பெருமாள் வருஷாபிஷேகம்,தை-10: திருவையாறு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் ஆராதனைதிருநெல்வேலி டவுன் ஸ்ரீலக்ஷ்மி நரசிங்கப் பெருமாள் வருஷாபிஷேகம், புஷ்பாஞ்சலி,தை-19: திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பவித்ர தீபம்தை-24: திருநெல்வேலி சாலைக்குமார ஸ்வாமி கோவில்…

மேலும் படிக்க... தை மாத ஆலய விழாக்கள்

தை மாத குருபூஜைகள்

தை மாத குருபூஜை திருநட்சத்திரங்கள் தை-3: மிருகசீர்ஷம்- கண்ணப்ப நாயனார்தை-4: திருவாதிரை- அறிவாட்ட நாயனார்தை-10: உத்திரம்- சண்டேஸ்வர நாயனார்தை-13: விசாகம்- திருநீலகண்ட நாயனார்தை-22: சதயம்- அப்பூதி நாயனார்தை-25: ரேவதி- கலிகம்ப நாயனார்; ஹரதத்த சிவாசாரியார்தை-26:…

மேலும் படிக்க... தை மாத குருபூஜைகள்

கொல்கத்தா- தட்சிணேஸ்வர் காளி கோவில்!

உலகம் சுற்றி வலம் வந்த சுவாமி விவேகானந்தர், தன் குருநாதர் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளால் அமெரிக்காவில் இந்து தர்மத்தை பிரசாரம் செய்தார். அவர் அமெரிக்கா செல்வதற்கு உந்துதலாகவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது இந்தத் தமிழ் மண்தான்! நம் தமிழ் மண்ணின் சேதுபதி மன்னர் சிந்தையில் உதித்த எண்ணத்தால் அமெரிக்க மண்ணில் இந்து தர்மத்தின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இப்படி, வங்க மண்ணுக்கும் தமிழ் மண்ணுக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பு நீட்டித்து வந்துள்ளது. எனவே, குருநாதர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் உதித்த பாரத நாட்டின் தென்பகுதியில் இருக்கும் நாம், குருதேவரின் புகழ் பரவக் காரணமாக இருந்த அன்னை காளியின் கோவிலுக்குச் சென்று வந்தால் என்ன..? இந்த எண்ணம் உந்த, கொல்கத்தா பயணமானோம்.

மேலும் படிக்க... கொல்கத்தா- தட்சிணேஸ்வர் காளி கோவில்!

ஸ்ரீசுதர்சனர் மகிமை :: பலன் தரும் சுலோகங்கள்

ஸ்ரீமன் நாராயணனே சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களை செய்துவருவது யாவரும் அறிந்ததே. மகாவிஷ்ணுவின் கரங்களில் ஒன்றிலே காணப்படும் சுதர்சன சக்கர ஆயுதத்தில் உறையும் தேவனே ஸ்ரீசுதர்சனராகும். மகாவிஷ்ணுவுக்கு துஷ்ட நிக்ரகத்துக்கு ஆயுதப் படை அத்தியாவசியம். ஆயுதங்களில் ராஜனாக இருப்பது சுதர்சனம். சுதர்சனர் உக்கிர வடிவினர். மகாவிஷ்ணுவின் சக்கர சக்தியை சக்கரத்தாழ்வார் என்றும் சிறப்பாகக் கூறுவார்கள். நாராயணனே சக்கர ரூபமாக உள்ளார் என்பது ஸம்ஹிதை.

மேலும் படிக்க... ஸ்ரீசுதர்சனர் மகிமை :: பலன் தரும் சுலோகங்கள்

ஸ்ரீ சுதர்ஸன அஷ்டகம்

ஸ்ரீ ஸ்வாமி தேசிகர் அருளிய

ஸ்ரீஸுதர்சந அஷ்டகம்

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய:
கவிதார்கிக கேஸரி|
வேதாந்தாசார்ய வர்யோமே
ஸந்திதத்தாம் ஸதா ஹ்ருதி||

மேலும் படிக்க... ஸ்ரீ சுதர்ஸன அஷ்டகம்
error: Content is protected !!