நலம் தரும் ஸ்ரீசக்ரம்

Srichakraஸ்ரீசக்ரத்திற்கு 43 முக்கோணம். அவை முறையே சிவகோணம் 3, சக்திகோணம் 5, அஷ்டதளம், ஷோடச தளம், மூன்று வலயங்கள், 4 சக்ரங்கள், பிந்துநாதம் கலை இவைகளுமாகச் சேர்ந்து அமைவதாகும். இந்த ஸ்ரீசக்ரத்திலே யோக சாஸ்திரங்களில் விளக்கி உள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களும் அடங்கியுள்ளன.

மேலும் படிக்க... நலம் தரும் ஸ்ரீசக்ரம்

ஆழ்வார் ஆசார்யர் திருநட்சத்திரங்கள்

  தை மாத ஆழ்வார் ஆசார்யர் திருநட்சத்திரங்கள் தை-8: மகம்- திருமழிசை ஆழ்வார்தை-11: ஹஸ்தம் – கூரத்தாழ்வான்  

மேலும் படிக்க... ஆழ்வார் ஆசார்யர் திருநட்சத்திரங்கள்

ஆழ்வார்களின் பெருமை

பொலிக பொலிக பொலிக!!!

செம்மொழியாம் தமிழுக்கு இந்தப் பெருமை வரக் காரணமாக இருந்தவர்களில் தலையாயவர்கள், மக்களிடையே பரவலாகவும் ஆழமாகவும் இருந்த சமய நம்பிக்கையை ஊன்றுகோலாக வைத்து தமிழைப் போற்றி வளர்த்த ஆழ்வார்கள். ஆழ்வார்கள் பன்னிருவர். அவர்கள் அருளிச் செய்த பாசுரங்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப் பிரபந்தம்.

வேதங்களைத் தமக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி, சாஸ்திரங்கள் என்ற போர்வையில் தங்கள் போக்கில் பலர் போகத் தலைப்பட்டிருந்தனர். சாதாரண மனிதருக்கு தாழ்ச்சி உண்டாகியிருந்தது. இந்த நேரத்தில்தான்…

மேலும் படிக்க... ஆழ்வார்களின் பெருமை
error: Content is protected !!