திருமலை கோவிலில் பசுக்களை தானமாகப் பெறுவது நிறுத்தம்

இட வசதி, தண்ணீர் பிரச்னை காரணமாகவும், மாடுகளுக்கு தொற்று நோய் பரவுவதாலும் அவற்றை பாதுகாக்கும் பொருட்டு புதிய மாடுகளை பக்தர்களிடமிருந்து தானமாகப் பெறுவது தாற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

error: Content is protected !!